வரம் நீயே 11

Advertisement

மிருதுவோட படிப்பு விசயம் நல்ல முடிவு. மனோவோட இதயத்துக்கிட்ட பேசறது ????கலங்குது. எதே ரைட்டர் ஜீ சோப்பு அவனோட ஆளப்பாக்க சொந்த ஊருக்கு போறானா?. ஜீ இந்த திருப்புமுனைன்னு சொன்னது எல்லாரோட வாழ்க்கைலன்னு நினைச்சேன். ஆனா கடைசில எங்களுக்குன்னு தெரியாம போச்ச்ச்சே!!!????
 
வணக்கம் வணக்கம் வணக்கம் வாசக தெய்வங்களே ?

முந்தய அத்தியாயத்திற்கு லைக் கமெண்ட்ஸ் கொடுத்த எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள் ?

க்ரைம் இதோட ஓவர். இனி வரப்போர அத்தியாயம் எல்லாம் காதல் பின்னாடி போகும். படிக்க வாங்கோ ?

வரம் 11
Enna solrathu nu theriyala yaru mela thappi
 

Advertisement

Advertisement

Back
Top