இந்த மாதிரி லூசு டவுட் எல்லாம் எனக்கு மட்டும் தான் வரும் sorry தப்பா எடுக்காமல் எனக்கு விளக்கம் சொன்னதுக்கு நன்றிஅந்த கடுமையையும் பார்க்காம போனதாலனு சொல்ல வந்தேன் கா.. பார்க்காமல் என்பதுக்கு பதில் காணாமல்னு போட்டிருக்கேன்

அப்படிலாம் எதுவும் இல்லை சகி. நான் போய் எபில அந்தப் பகுதியை திருத்திட்டேனும் கூட! நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்..இந்த மாதிரி லூசு டவுட் எல்லாம் எனக்கு மட்டும் தான் வரும் sorry தப்பா எடுக்காமல் எனக்கு விளக்கம் சொன்னதுக்கு நன்றி
??யப்பா ஆத்தரே எங்களுக்கே நெஞ்சு வலி வரவைக்காமல் விட மாட்டீங்க போல திரிலிங்கா இருக்கு எப்போ தான் பார்ப்பாங்க
இனி வர எபிஸோட்ஸ்ல அவங்களோட பிரிவுக்கான காரணத்தை சொல்லிடுவேன் சகி..விஷ்வா தென்றலை இனம் காண முடியாத துரதிர்டஷாலிதான். தமா ஏன் என்ன காரணத்துக்காக பிரிஞ்சு போனே????.
நன்றிNice update.