நின் விழிகளில் கண்டேன் நேசம் - அத்தியாயம் 19

Advertisement

u nailed it ma .. ரொம்ப ரொம்ப இயல்பான எபி.. ரொம்ப ட்ரமாட்டிக்யா இல்லாம இருந்தது.. தமா இனிமே என்ன செய்ய போற.. நேத்ரா பத்தி விஷ்வா கிட்ட கேட்டாலே போதும் ஆனா அதை செய்ய தான் தமா ரெடி யா இல்லையோ
 
இதோ இதோ மக்களே.. அத்தியாயம் 19 போஸ்டட்!

கமெண்ட் பண்ணவங்களுக்கு ரொம்ப நன்றி! வழமையா கதைக்கு கருத்து சொல்ற ஒருத்தங்க, ரெண்டு பேரு அடிக்கடி காணாம போய்டறீங்க. ஏதாவது வொர்க்ல இருப்பிங்க இல்லையா.. ஆனாலும் மனசு எதிர்ப்பார்க்குதே! ?❤

படிக்கிறவங்க உங்க மேலான கருத்துக்களை ஷேர் பண்ணி, இந்த புள்ளைய கொஞ்சம் உட்சாகப்படுத்தி விட்டுட்டு போங்கபா..

அத்தியாயம் 19
Nice appa ponna kandu pidichittaru
 
கன்றை தேடிய காளை
காத்திருந்த கனவு
கை சேர்ந்தது.....
காதலியாக சென்றவள்
குடும்பமாக கிடைத்தது....
ஜில்லு...... சும்மா
ஜில்லுன்னு இறங்குது நெஞ்சுக்குள்ளே....
 

Advertisement

Advertisement

Back
Top