அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - 23

Advertisement

இந்த சங்கரனுக்கு இன்னும் புத்தி வரலையா.
ஜெகன் வந்தாச்சு. அருமை
ரூபா ராஜீவை கவனிக்கிறா.
 
Last edited:
அருமை.. சீதா சொன்ன மாதிரி சங்கரன் குடும்பம் ஒண்ணும் இல்லாம ஆகிட்டு அப்போ கூட இன்னும் அடங்கவே இல்ல.. கிருஷ்ணன் குடும்பமும் அப்படி ஆனா ராஜீவ்க்கு இதே நிலை தானா ஆனா இப்போ அவன் திருந்தி இருக்கான் போலவே கூடவே ரூபா பார்வை வேற அவன் பக்கம் போகுது..

அச்சுதன் பத்தி ஃபிளாஷ்பேக் எபி எந்த எபி கொஞ்சம் சொல்லுங்க திரும்ப படிக்கணும் கார் தும்பி அம்மா பத்தி

கார்த்தும்பி நிறைய இடத்தில் காரதம்பி னு இருக்கு கொஞ்சம் மாத்திடுங்க
 
இவ்வளவு நடந்தும் இந்த
சங்கரன் புத்தி நல்லவிதமா
யோசிக்கல
ராஜீவ் பாவமா தான்
தெரியறான்
அருமையான பதிவு
நன்றி சிஸ் :love::love:
 

Advertisement

Advertisement

Back
Top