Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

'மனவீணையின் புதுராகமே' - Prefinal

Advertisement

Awww.... so sweet adhir..... ???
Beautiful surprises.... ???
யாழி ஆசைப்பட்ட படி காதலோடு selfie ல தொடங்கி பாட்டு, டான்ஸ், டெகரேஷன், கிப்ட் ன்னு ஒவ்வொண்ணும் அசத்திட்டான்... ? அவளோட சின்ன சின்ன விருப்பங்களையும் நிறைவேத்திட்டான்...
பாட்டு சூப்பர்.. ?
இறுதியில ஆறுகால பூஜையையும் முடிச்சுட்டான்.... ???

View attachment 4691
அதியோட லவ்வும் யாழியை விட குறைஞ்சதில்லை பேபி... ஆமா ஆமா பூஜையை குறை இல்லாம முடிக்கணும் இல்ல தெய்வ குத்தம் ஆகிடும் அதான் ? :ROFLMAO:
 
Very romantic update writerji Athi poojayilum mass pannita ? ? ? yaazhi decorationoda oru selfi eduthu irukalam :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: paavamma un purushaan unakaga seiravaroda chinna asaiya niraivethama poyitiyee :p:p athi next time poojaiyai live telecast panna solli yazhi kitta kelu naanga video ku waiting ;)??
லைவ் டெலிகேஸ்ட்டா அதான் போன் பெட்ரூம்ல அல்லோவேட் இல்லைன்னு யாழி பாப்பா சொல்லிடுச்சி சோ ....

1685429935215.png
 
Top