அழகிய தீயே அன்புள்ள திமிரே

Advertisement

இந்த கதை பெயர் சொல்லாமல் எழுதுற போட்டியில் தொடங்கிட்டு கன்டினியூ செய்யலையா இந்த எபி ஏற்கனவே படிச்சு இருக்கேன்....🤔🤔🤔🤔

மூத்தவன் மாமியாருக்கு ஏத்த மருமகன் நல்ல சுயநலவாதி 🤗🤗🤗🤗🤗🤗

இரண்டாவது அடுத்தவங்க பேச்சை கேட்டு தன்னோட வாழ்க்கைய தானே குழப்பிக்கிற‌ ரகம் 🤦🤦🤦🤦🤦🤦
இவனை கல்யாணம் செஞ்ச அஷிதா பாவம் தான் 😕😕😕😕😕

யப்பா தணலா உன் பொண்டாட்டி ஆசையா உன்னை பார்க்குறா கொஞ்சம் அவளை பார்த்து சிரிச்சா உன் வாயில உள்ள முத்து உதிர்ந்தா போகும் 🥶🥶🥶🥶🥶
வயிற்றில் இருக்க குழந்தைய மட்டும் ஆசையா பார்க்க தெரியுது .🤨🤨🤨🤨 அடுத்தவங்க பேச்சை கேட்டு உன் பொண்டாட்டி உனக்கு தகுதியானவள் இல்லை என்று நினைக்கிறதை முதலில் நிறுத்து .🤬🤬🤬🤬🤬


டாக்டருக்கு படிச்சா நீ என்ன பெரிய இவனா உனக்கு அரசாங்க வேலை குறைவா தெரியுதா 😕😕😕😠😠😠

விஷ்ணு எந்த நேரமும் ஈன்னு இழிச்சவாயனாவே சுத்தாத கொஞ்சம் சூதனமா இருடா இல்லன்னா உன் மூத்த அண்ணன் மொத்த பேர் தலையிலும் மொளகா அரைச்சிடுவான் 🤗🤗🤗🤗🤗

தேஜு உன் பாடு ரொம்பவே கஷ்டம் தான். ஆனாலும் கவலை படாத உன் புருஷனுக்கு பொங்கல் வைக்க நாங்க இருக்கோம் 🤣🤣🤣🤣🤣🤣
Thank you so much... Wonderful and lovely comment encouraging iruku... Unga support eppavum venum sister itho second epi post panna poren athai padichutu ungaloda karuthai sollunga plz
 

Advertisement

Advertisement

Back
Top