Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 19

Advertisement

சூப்பர் சிஸ்... எனக்கு இரண்டு epiக்கு முன்பே தோணுச்சு ஒருவேளை இவ கீர்த்தி இல்லையோன்னு 😥😥😥 ஆனால் ரொம்ப ஓவரோ ஓவரா தெரிஞ்சுதானாலே.... வெளியே சொல்லவில்லை 😍😍😍😍😍
சரண் அடிக்கடி இரண்டு கீர்த்திக்கும் உள்ள வித்தியாசத்தை பத்தி சொல்லும் போது எனக்கு சந்தேகம் வந்துச்சி.
ஆனால் இது கொஞ்சம் கனமான கதைக்களம் என்று சொன்னதால் டிவின்ஸ்ன்னு சொன்னால் காமெடியா இருக்குமேன்னு நினைச்சு தான் விட்டுட்டேன் .

அதுவும் இல்லாமல் சரண் தாலி கட்டுற சீன் இருந்ததால் கொஞ்சம் கன்பியூசனா இருந்துச்சு 😔😥😢
 
எனக்கு என்னவோ வந்து இருப்பது சரண் காதலிச்சு கீர்த்தி இல்லை என்று தோணுது.

1.ஏன்னா சரண் என்னால் உன்னை உணர முடியல என்று சொன்னான்

2. கீர்த்தி என்று கூப்பிட்டதும் அறிவிழந்து கத்திட்டால் என்று வந்துது அது இன்னொருத்தி பேரை சொல்லி அவளை கூப்பிட்டதுல ஏதோ ஒரு வேகத்தில் உணர்ச்சி வச பட்டு கத்திட்டா அதுக்கு பிறகு தன்னை கட்டுபடுத்தி கிட்டா

3. அவன் பாப்பு என்று கூப்பிட்டதும் அவளோட பார்வை கூர்மையாச்சு அப்போ அவன் நீ என் பாப்பு இல்லை வேற யாரோ என்று‌ கேட்பான் என்று எதிர் பார்த்தால் ஆனால் அவன் வேற எதையோ பேசவும் அமைதியா ஆகிட்டா

சரண் அவ கீர்த்தி இல்லை என்பதை கண்டு பிடிக்கிறானா என்று சோதித்துப் பார்க்கிறாளோ

16 எபில நான் அக்கா தங்கச்சி இரண்டு பேரும் என்று சொல்லி இருந்தேன் நீங்கள் எக்சலண்ட் கெஸ்ஸிங் என்று சொன்னீங்க...
நான் அது அலர் கீகீ இரண்டு பேரையும் சொன்னேன் ஆனால் நீங்கள் அது கீர்த்தியும் அவளை மாதிரி உருவத்தில் இருக்க இன்னொருத்தியை மைண்ட் பண்ணி சொல்லி இருப்பீங்களோ என்று தோணுது..

கீர்த்தி மாதிரி உருவத்தில் இன்னொருத்தி இருக்கிறாள் என்று நினைக்கிறேன்.

தனக்கு இப்படி ஒரு மகள் இருக்கிறது பிரகாசத்துக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்
Brilliant ji neenga 🥳🥳🥳
 
ரைட்டர் ஜிfe151158b2a120e864246602ee38f96a60e647bed14a257cf96ac5303032a9ca.0.JPG
 
அப்பா பொண்ணு வில்லதனதுல ஒருத்தருக்கு ஒருத்தர் சளைச்சவங்க இல்ல:mad::mad::mad::mad::mad::mad: கீர்த்தி சரண் வேண்டாம் அவன் குழந்தை மட்டும் வேணுமா🤬🤬🤬 ரைட்டர் ஹீரோவா கொடுமைபடுத்த தனியா கோர்ஸ் படிச்சிட்டு வந்தீங்களா :unsure::unsure::unsure::unsure: என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா😫😫 😫 😫 😫
 
கரண் கைலாயத்தில் இருந்து கீழ வந்துடாத அப்படியே சன்யாசம் வாங்கி செட்டில் ஆகிடு இவங்க கைல சிக்கிடாத🙃🙃🙃🙃
 
நீங்க sherlock holmes மாதிரி கீர்த்திக்கு ஏற்கனவே பிரகாசம் பற்றின உண்மை தெரியும்ன்னு கண்டு பிடிச்சிட்டீங்க... இந்த எபிலயும் ஒரு clue கொடுத்திருக்கேன் அது என்னன்னு கெஸ் பண்ணிட்டீங்கன்னா இந்த கதையில் நான் வச்சிருக்க பெரிய twist நீங்க கண்டுபிடிச்சிடுவீங்க... ongoingல யாருமே இதை கண்டுபிடிக்கலை All the best❤️❤️❤️❤️ @Sathya velusamy ஜி நீங்க அப்போ கண்டுபிடிசீங்களா.... லைக் டவுட் இருந்ததா :love:
டுவிஸ்ட் இருக்க திரும்ப படிச்சிட்டு வரேன்
 
🤣🤣🤣🤣🤣 அதை எப்படி நான் சொல்வேன்.... எனக்கே சிரிப்பா வருது அதிகப் படியா யோசிக்கிறோம் ன்னு....

முன்னாடி அப்டேட்ல கேன்டீன்ல எங்க இருந்தாலும் அவளை உணர்வேன்.. ஆனா இப்போ நெருக்கத்தில இருந்தாலும் உணர முடியல ன்னு நினைப்பான்.... அந்நியமா பீல் பண்றேன் ன்னு சொல்வான்...
இந்த அப்டேட்லயும் அதான் நினைக்கிறான்....
அத வச்சி கற்பனை குதிரையை தட்டி விட்டா எங்க எங்கயோ போகுது.... 😆😆😆😆
குதிரை இங்க போச்சு... கண்டுபிடிச்சுட்டீங்களா :geek:
 
எனக்கு என்னவோ வந்து இருப்பது சரண் காதலிச்சு கீர்த்தி இல்லை என்று தோணுது.

1.ஏன்னா சரண் என்னால் உன்னை உணர முடியல என்று சொன்னான்

2. கீர்த்தி என்று கூப்பிட்டதும் அறிவிழந்து கத்திட்டால் என்று வந்துது அது இன்னொருத்தி பேரை சொல்லி அவளை கூப்பிட்டதுல ஏதோ ஒரு வேகத்தில் உணர்ச்சி வச பட்டு கத்திட்டா அதுக்கு பிறகு தன்னை கட்டுபடுத்தி கிட்டா

3. அவன் பாப்பு என்று கூப்பிட்டதும் அவளோட பார்வை கூர்மையாச்சு அப்போ அவன் நீ என் பாப்பு இல்லை வேற யாரோ என்று‌ கேட்பான் என்று எதிர் பார்த்தால் ஆனால் அவன் வேற எதையோ பேசவும் அமைதியா ஆகிட்டா

சரண் அவ கீர்த்தி இல்லை என்பதை கண்டு பிடிக்கிறானா என்று சோதித்துப் பார்க்கிறாளோ

16 எபில நான் அக்கா தங்கச்சி இரண்டு பேரும் என்று சொல்லி இருந்தேன் நீங்கள் எக்சலண்ட் கெஸ்ஸிங் என்று சொன்னீங்க...
நான் அது அலர் கீகீ இரண்டு பேரையும் சொன்னேன் ஆனால் நீங்கள் அது கீர்த்தியும் அவளை மாதிரி உருவத்தில் இருக்க இன்னொருத்தியை மைண்ட் பண்ணி சொல்லி இருப்பீங்களோ என்று தோணுது..

கீர்த்தி மாதிரி உருவத்தில் இன்னொருத்தி இருக்கிறாள் என்று நினைக்கிறேன்.

தனக்கு இப்படி ஒரு மகள் இருக்கிறது பிரகாசத்துக்கும் தெரியாது என்று நினைக்கிறேன்
:eek::eek: கீர்த்தி மாதிரி இன்னொருதியா ... அவங்க அப்பா பதவிக்காக இவளை மந்திரி பையன் கூட அனுப்பி அவன் அவனோட ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து கீர்த்தியை ரேப் பண்ணினதுல pregnant ஆகிட்டா சரண் அவளை விட்டுட்டு அமெரிக்கா போனதால இப்படி ஆகிடுச்சினு கோபத்துல அவனை கொடுமைபடுத்துறதா நினைச்சேன்... நீங்க சொல்றது பயங்கரமா இருக்கு ... இவ கீர்த்தி இல்லைனா உண்மையான கீர்த்தி என்னவானா :unsure:
:unsure: :unsure: தலை கிறுகிருக்குது
 
ஒருவேளை இரண்டு பேரா இருந்தால் கர்ப்பமாக இருப்பது எந்த கீர்த்தியா இருக்கும்...🤔🤔🤔🤔🤔

சரண் வேற தாலி கட்டுனானே 🤦🤦🤦🤦
கன்பார்ம் பண்ணிட்டீங்கள சிஸ் .... சரண் எந்த கீர்த்திக்கு தாலி கட்டின சொல்லிட்டு போ இல்ல தூக்கம் வராது🥴🥴🥴🥴🥴
 
குதிரை இங்க போச்சு... கண்டுபிடிச்சுட்டீங்களா :geek:
எங்க போனாலும் பிரகாசம் கிட்ட தான் வந்து நிக்குது sis... அவர் மேல தான் ஹெவி யா டவுட் வருது..... 😛
 
Top