சரண் யாருக்கு தாலி கட்டுறானோ அவ தான் கீர்த்தி....கன்பார்ம் பண்ணிட்டீங்கள சிஸ் .... சரண் எந்த கீர்த்திக்கு தாலி கட்டின சொல்லிட்டு போ இல்ல தூக்கம் வராது
சரண் யாருக்கு தாலி கட்டுறானோ அவ தான் கீர்த்தி....கன்பார்ம் பண்ணிட்டீங்கள சிஸ் .... சரண் எந்த கீர்த்திக்கு தாலி கட்டின சொல்லிட்டு போ இல்ல தூக்கம் வராது
எனக்கும் பிரகாசம் மேல தான் சந்தேகம் வருது சரண் அமெரிக்கா போனப்போ கீர்த்திக்கு என்னமோ நடந்திருக்கு அதான் இப்படி நடந்துக்குறா... இவ வேற ஆள் சொல்றீங்க அப்போ உண்மையான கீர்த்தி எங்க போனா சரண் யாருக்கு தாலி கட்டினான் ... இடியாப்ப சிக்கலாகிட்டு போகுதுஎங்க போனாலும் பிரகாசம் கிட்ட தான் வந்து நிக்குது sis... அவர் மேல தான் ஹெவி யா டவுட் வருது.....
இருக்கலாம் ஜி... நானும் உண்மையான கீர்த்தி இல்லை இவ வேறன்னு நினைச்ச அப்போவே கீர்த்தி உயிரோட இல்லையோ ன்னு எல்லாம் யோசிச்சேன்... வெயிட் பண்ணலாம் ஜி... இப்போ மாதிரி இனி வர்ற uds ல எல்லாம் clue குடுப்பாங்க ருத்ரா ஜி... நம்ம லைன் by லைன் ஆ ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிப்போம்.... அது கூட interesting ஆ தான் இருக்கும்.....எனக்கும் பிரகாசம் மேல தான் சந்தேகம் வருது சரண் அமெரிக்கா போனப்போ கீர்த்திக்கு என்னமோ நடந்திருக்கு அதான் இப்படி நடந்துக்குறா... இவ வேற ஆள் சொல்றீங்க அப்போ உண்மையான கீர்த்தி எங்க போனா சரண் யாருக்கு தாலி கட்டினான் ... இடியாப்ப சிக்கலாகிட்டு போகுது
OMG அச்சோ Sis உங்க கற்பனை குதிரை ரொம்ப வேகமா ஓடுது....sis நீங்க சொன்னதுல லாஜிக் இடிக்குது...????கீர்த்தி மாதிரி இன்னொருதியா ... அவங்க அப்பா பதவிக்காக இவளை மந்திரி பையன் கூட அனுப்பி அவன் அவனோட ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து கீர்த்தியை ரேப் பண்ணினதுல pregnant ஆகிட்டா சரண் அவளை விட்டுட்டு அமெரிக்கா போனதால இப்படி ஆகிடுச்சினு கோபத்துல அவனை கொடுமைபடுத்துறதா நினைச்சேன்... நீங்க சொல்றது பயங்கரமா இருக்கு ... இவ கீர்த்தி இல்லைனா உண்மையான கீர்த்தி என்னவானா
தலை கிறுகிருக்குது
சிஸ் எப்படி இப்படி யோசிக்கறீங்க சூப்பர் போங்ககீர்த்தி மாதிரி இன்னொருதியா ... அவங்க அப்பா பதவிக்காக இவளை மந்திரி பையன் கூட அனுப்பி அவன் அவனோட ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து கீர்த்தியை ரேப் பண்ணினதுல pregnant ஆகிட்டா சரண் அவளை விட்டுட்டு அமெரிக்கா போனதால இப்படி ஆகிடுச்சினு கோபத்துல அவனை கொடுமைபடுத்துறதா நினைச்சேன்... நீங்க சொல்றது பயங்கரமா இருக்கு ... இவ கீர்த்தி இல்லைனா உண்மையான கீர்த்தி என்னவானா
தலை கிறுகிருக்குது
Same feelOMG அச்சோ Sis உங்க கற்பனை குதிரை ரொம்ப வேகமா ஓடுது....View attachment 5682sis நீங்க சொன்னதுல லாஜிக் இடிக்குது...????
அப்படி எல்லாம் தப்பு கணக்கு போடாதிங்க சிஸ்.....RP ஆ கொக்கா @RudraPrarthanaசரண் யாருக்கு தாலி கட்டுறானோ அவ தான் கீர்த்தி....
அடியாத்தி இது என்ன இவ்வளவு பயங்கரமா இருக்குகீர்த்தி மாதிரி இன்னொருதியா ... அவங்க அப்பா பதவிக்காக இவளை மந்திரி பையன் கூட அனுப்பி அவன் அவனோட ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து கீர்த்தியை ரேப் பண்ணினதுல pregnant ஆகிட்டா சரண் அவளை விட்டுட்டு அமெரிக்கா போனதால இப்படி ஆகிடுச்சினு கோபத்துல அவனை கொடுமைபடுத்துறதா நினைச்சேன்... நீங்க சொல்றது பயங்கரமா இருக்கு ... இவ கீர்த்தி இல்லைனா உண்மையான கீர்த்தி என்னவானா
தலை கிறுகிருக்குது