இறகு - 20

Advertisement

இவளும் வழி சொல்ல மாட்டேங்குறா அவன் சொல்ற ஐடியாவுக்கும் ஒத்து வர மாட்டேங்குறா 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

மாமியார் வீட்டுலயும் அம்மா வீட்டுலயும் ஒரு வருஷம் சமாளிக்கிறது கஷ்டம்.....😔
தனியா வீடெடுத்து அவளுக்கும் துணை வேணுமே 🤔🤔🤔

தனித்தனியா ஆளுக்கு ஒரு பக்கம் இருக்குறதுக்கு சமையலுக்கு நல்ல ஆள் வச்சுக்கிட்டு சமாளிக்கலாம் தானே....
 
ஏற்கனவே அஜய் பற்றிய பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கிறது.இதுல இவள் கருவுற்றதில் சந்தோசமே இல்லாமல் எங்கே இருப்பது என்று அடுத்தது ஆரம்பித்து விட்டது
 
யப்பா சாமி உன் ஐடியா சத்தியமா உன் பொண்டாட்டி க்கு பிடிக்காது... உன்னை விட்டுட்டு இருக்குறது எல்லாம் வாய்ப்பே இல்ல அதை ஆள் இருக்கும் போதே உன்னோட டயட் பல்லை இளிக்குது இதுல கொன்றோல் பண்ண ஆள் இல்லாம ஜெக ஜோதியா இருக்கும்
 
அஜய் சொல்றது நல்ல யோசனை தான் 🤗🤗🤗 ஆனால் இவனை நம்பி தனியா விட்டுட்டு போக முடியாது 🤗 🤣 🤗 அவ பக்கத்துல இருக்கும் போதே இவன் ஒழுங்கா டயட் ஃபாலோ பண்ண மாட்டான் 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️ 🤷🏻‍♀️

கிண்டலா பேசுறேன் என்று அம்ருவ மாமியார் கிட்ட மாட்டி விட்டுட்டு போறான் 😝 😆 😝 😆 😝

அம்ரு நல்லா தூங்கி எழுந்து ஓகே சொல்லுமா 🤗 🤗 🤗
சொல்லிடுவோம் 👍
 
அட பைத்தியமே🙄🙄🙄
அம்ருதா கொஞ்சமாச்சும் ஒத்து வரனும். தம்புடு எவ்வளவு யோசித்து பக்காவா ப்ளான் பண்றாப்பிடி, நீ இன்னாடானா எதுக்கும் இறங்கி வரமாட்டேனு பிடிவாதமா இருக்க. புருஷன விட்டுவிட்டு போக மனசில்லனா துணைக்கு ஒரு ஆளைப்போட்டு மேனேஜ் பண்ணணும்.நீ படுத்தறதுலையே அவனும் படுத்துடுவான் போலயே ? 🤷‍♀️🤷‍♀️
அம்மு கைல சிக்கினா கைமா தான் போலயே
 

Advertisement

Advertisement

Back
Top