இவளும் வழி சொல்ல மாட்டேங்குறா அவன் சொல்ற ஐடியாவுக்கும் ஒத்து வர மாட்டேங்குறா 

மாமியார் வீட்டுலயும் அம்மா வீட்டுலயும் ஒரு வருஷம் சமாளிக்கிறது கஷ்டம்.....
தனியா வீடெடுத்து அவளுக்கும் துணை வேணுமே

தனித்தனியா ஆளுக்கு ஒரு பக்கம் இருக்குறதுக்கு சமையலுக்கு நல்ல ஆள் வச்சுக்கிட்டு சமாளிக்கலாம் தானே....