இறகு - 22 (முடிவுரை)

Advertisement

அந்த லாஸ்ட் line கணவனின் இதயத்தை அடையும் வழி வயிறு இல்ல செம்ம.... முக்கிய விசயம் இது தான் சரியான வழி nu etho ஒரு டயட் சொல்லாம பாதகம் இல்லாம progressive யா செய்தால் அதோட பலன் சரியா இருக்கும் அதை விட உங்களுக்கு வேண்டிய டயட் யைப் நீங்களே ready பண்ணுங்க nu சொன்னது அதை விட best....

ஷ்யாம் yod part2 க்காக waiting...
 
அந்த லாஸ்ட் line கணவனின் இதயத்தை அடையும் வழி வயிறு இல்ல செம்ம.... முக்கிய விசயம் இது தான் சரியான வழி nu etho ஒரு டயட் சொல்லாம பாதகம் இல்லாம progressive யா செய்தால் அதோட பலன் சரியா இருக்கும் அதை விட உங்களுக்கு வேண்டிய டயட் யைப் நீங்களே ready பண்ணுங்க nu சொன்னது அதை விட best....

ஷ்யாம் yod part2 க்காக waiting...
❤️ 🙏

எபிலாக் content original plan படி 2 - 3 episodes இருந்துச்சுமா...டைம் இல்ல...அதுனால rush பண்ண வேண்டியது ஆகிடுச்சு
 
அஜ்ஜூன்னு தான் டைப் பண்ண நினைத்தேன் இரண்டு ஜ அடிக்கனுமேன்னு… அஜய்ன்னு மறந்துடுச்சு sorry ma edit பண்ணிடுறேன்.
🙏 ❤️
 
வித்தியாசமான ஆழமான அழுத்தமான கதை கரு. அஜய், அமருவோட போராட்டம், இயல்பா நிறைய தகவல்களுடன் கொண்டு சென்ற விதம், positiveவா முடித்தது ரொம்ப அருமை.:love::love::love::love:
நன்றி மா :love:
 
Ada.. Ipadi oru mudivirai... Idhu unmaila thodakka urai pola thaan... Ethanai sirapa itukku thoughts...

Pen paarthukanum.. But aan avanukku avanae seidhukanum nu solradhu romba sari.. A very nice feel good story
Thanks sis :)
 
சூப்பர் ஸ்டோரி... :love: :love:

அஜய் அம்மு ரெண்டு பேரும் கண்டிப்பா எல்லார் வாழ்க்கையிலும் எதோ ஒரு விஷயத்துல கனெக்ட் ஆவாங்க
....🤗🤗
அஜய் எல்லா இடத்துலயும் அவனோடே பொறுமையை காட்டுனான்.... ஆனா எல்லா இடத்துலயும் பொறுமையா இருக்க கூடாது.... இத்தனை நாள் ஹார்ட்கோர் புட்டியா இருந்த அஜய்க்கு உடனே டயட் பாலவ் பண்றது ரொம்ப கஷ்டம்... மனஅழுத்தத்தை தான் உருவாக்கும்... இருந்தும் அதை அழகா ஹாண்டில் பண்ணான்...
🤗🤗🤗


அம்மு அஜயை விட இவளுக்கு தான் அதிக கஷ்டம்.... ஒரு சின்ன தப்பு வந்தாலும் ஈஸியா அவளை நோக்கி எல்லாரும் கை காட்டிடுறாங்க... :cautious::cautious:அவனுக்காக அவனை விட இவ தான் அதிகம் மெனக்கெட்டு டயட் பிளான் போட்டு அழகா எக்சிகுயூட் பண்ணி இருக்கா...:love::love:
ஆர்த்தி நடக்குறத அழகா புரிஞ்சி அம்மாக்கும் அப்பாக்கும் எந்த தொந்தரவும் பண்ணல...



கிருபா
நல்ல நண்பன்.....🤗🤗பட் அவனோட பொண்டாட்டி தேவையில்லாத ஆணி தான் கதைல...😏



செல்வி
அக்மார்க் மாமியார்....:cautious:😏

கருணாகரன் நல்ல மாமனார்...🤗🤗




தமயந்தி நல்ல அம்மா தான் ஆனா புருஷனுக்கு பயந்து பொண்ணை அப்பப்ப கஷ்ட படுத்தினாங்க...🫤🫤

மாணிக்கம் நான் பேசுறது தான் சரினு நினைச்சி அடுத்தவங்களை கஷ்டப்படுத்தினதுலாம் ஏக கடுப்பு
...:mad::cautious:

சஞ்சய் அண்ணன் மேல உண்மையான பாசம் வெச்சி இருக்கான்....🤗🤗🤗

காவ்யா இவளை மாதிரி ஆட்களை வீட்டுக்குள்ள சேர்த்தவே கூடாது.... :mad::mad::mad:



நான் குட்டி அஜய் வருவான் என்று எதிர்பார்த்தேன்.... இருந்தும் குட்டி அம்மு வந்தது ஹாப்பி...:love:🤗🤗



@Saro சிஸ் 🥰 அன்றாடம்
வாழ்க்கைல நடக்குற விஷயத்தை அழகா சொல்லி இருக்கீங்க..... உறவே கேலி ஈஸியா பண்ணிட்டு போயிடுறாங்க.... ஆனா அது எவ்வளவு பெரிய மனஉளைச்சல் கேட்குறவங்களுக்கு தருதுனு அவங்களுக்கு தெரியல....
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ் 💐💐💐

 
ரேவதி 😈😈😈😈 உன்னை மாதிரி சொந்தங்களை எல்லாம் வாசல் வரைக்கு கூட அனுமதிக்க கூடாது🤭🤭🤭🤭🤭
உதி சிஸ்... இந்த ஸ்டோரில எங்க ரேவதி வந்தா... 🤔🤭🧐
அது காவ்யா தானு 🧐🧐
 

Advertisement

Advertisement

Back
Top