மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 3

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு..
நீங்க கேட்டது போல இதோட முதல் பார்ட் ongoing போயிட்டு இருக்கு... May be next week அது முடிஞ்சுரும்.. அது வரைக்கும் இதை நான் ஸ்லோவாவே கொண்டு போறேன் கோச்சிக்காதீங்க...

லிங்க் https://tamilnovelwriters.com/மெய்யறிவாயோ-மெல்லினமே-அத/
 
முதல் பாகத்துல விட்டதை ரெண்டாம் பாகத்துல கை பிடிக்கிறானோ சுதன் தன் காதல் தேவதையை...!இதைத்தான் விட்ட குறை தொட்ட குறைன்னு சொல்றாங்களோ...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
 
💞💞பொண்டாண்டி தாசன் கிளப்ல வெற்றிகரமாக இணைந்து விட்டார்.பாப்பாவோட அண்ணாக்கு எப்போ கல்யாணம்? ஏன் வாசு ஆண்களை கண்டாலும் பயம் கொள்கிறான்?
 
💞💞பொண்டாண்டி தாசன் கிளப்ல வெற்றிகரமாக இணைந்து விட்டார்.பாப்பாவோட அண்ணாக்கு எப்போ கல்யாணம்? ஏன் வாசு ஆண்களை கண்டாலும் பயம் கொள்கிறான்?
அடுத்தடுத்த அப்டேட்ஸ்ல வரும் கா..
முதல் பாகம்ல இன்னும் தெளிவா புரியும்
 
முதல் பாகத்துல விட்டதை ரெண்டாம் பாகத்துல கை பிடிக்கிறானோ சுதன் தன் காதல் தேவதையை...!இதைத்தான் விட்ட குறை தொட்ட குறைன்னு சொல்றாங்களோ...?
😀😀😀
CRVS (or) CRVS 2797
ஹாஹா காவிய காதல் ப்பா😝😝
 
Advertisement

Advertisement

Back
Top