மெய்யறிவாயோ மெல்லினமே அத்தியாயம் 7

Advertisement

புவனா மாதேஷ்

Well-known member
Member
சுதன் ரொம்ப பக்குவம் நிதானம்னு நினைச்சா இப்படி சொதப்புறியே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

அப்பா சொன்ன மாதிரி கால்ல விழுந்தாவது கரெக்ட் பண்ணிருக்கலாம் அனுபவஸ்தன் சொன்னா கேட்கணும் 🤭🤭🤭

முறைச்சுகிட்டே நல்லா சைட் அடிக்கிறான் வாசு 😝

பார்க்குறப்போ எல்லாம் உறைஞ்சு போய் சைட் அடிக்குறது கனவு வேற ஆனா ஒர்த் இல்லயாம் 😏🤪
 
அவன் அடுத்தடுத்து கொஞ்சம் சொதப்பி வைப்பான் கா..

அடுத்து அதான் பிளேன் 🤭🤭🤭

ஓபன்னா சைட் அடிச்சா அவகிட்ட மாட்டிப்போம் தானே

😏😏அதானே பாருங்க அழகன் இல்லை வேற சொல்லிட்டு போறா 😏😏
 
நான் கூட வாசுக்குள்ள இந்தளவு இம்ப்ரூவ்மெண்ட்டான்னு ஒரு நிமிசம் ஷாக்காகிட்டேன் போங்க. இந்த நவீனாவோட கற்பனையை தூக்கி குப்பையில போட.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
சுதன்.....கொஞ்சமல்ல மிக அதிகமாகவே தத்தியாக இருக்கான் 🙄🙄🙄
பட்டுத் தான் திருந்தணும்னு இருந்தால் அப்பா ஈஸ்வர் அல்ல அந்த கடவுள் ஈஸ்வரனால் கூட மாற்ற முடியாது 😧😧😧😧

வாசு....விழி விரித்து பார்க்கும் அளவுக்கு நவி என்ன செய்தா....???!!!
கனவில் நடந்ததை நிஜத்தில் செய்துட்டாளோ....!!!??? 😟😟😟
 
💞💞 சுதன் கால்ல விழ ஆன்லைன் கோர்ஸ் எல்லாம் தேவை இல்லை. உங்க அப்பாவை பார்த்தே காப்பியடிக்கலாம். 😄😄😄
❤️❤️❤️வாசு சைட் அடிக்க என்னவெல்லாம் பண்ண வேண்டிருக்கு. அழகன்னு பார்த்தால் சிரிப்பழகனா (காமெடி பீஸ் ) இருக்கியே. நவி பக்கத்துல வந்து....., புக் எடுத்துட்டு போயிட்டா 😂😂😂😂
 
Advertisement

Advertisement

Back
Top