காதல் ❤️(5)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
நான் வந்துட்டேன்..... எக்ஸாம் முடிச்சிட்டு நான் வந்துட்டேன்... இனிமே வழக்கம் போல கதை வரும்..

மௌனமாய் ஒரு காதல் செய்வோம் அடுத்த எபியோட வந்துட்டேன்.... வழக்கம் போல படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ் 🥰😍🤗

💞💞💞 ஒரே நாளில் மூன்று சொந்தங்களை இழந்தது வருத்தம் தான். ஆனால் எப்படி தன் கணவன் கடன் வாங்கியது தெரியாமல் போகும்? அவ்ளோ சொத்தும் ஈடாக தரும் அளவுக்கு வாங்கினால் அந்த பணத்தை என்ன செய்திருப்பார் என தோன்றாதா? ஏமாளி என்பதால் மொத்தமும் மொட்டை அடித்து விட்டார்கள்.
அடுத்த என்ன அந்த தேவிகாக்கு கா விட்டுட்டு இந்த தேவிக்கு கல்யாணமா? 😜😜😜
 
மூனு பேரோட இழப்பு கஷ்டம் தான் 😑😑...
ஆனா பத்மினி எப்படி இப்படி ஆனாங்க... 😑😑
யோசிக்குற திறனை இழந்துட்டாங்க போல 🤷🏻‍♀️....
 
Nirmala vandhachu 😍 😍 😍
 
நோ நோ முதல்ல டிஷூம் டிஷூம் தான்... அப்பறம் தான் கல்யாணம் 🥰
 
மூனு பேரோட இழப்பு கஷ்டம் தான் 😑😑...
ஆனா பத்மினி எப்படி இப்படி ஆனாங்க... 😑😑
யோசிக்குற திறனை இழந்துட்டாங்க போல 🤷🏻‍♀️....
நன்றி 🥰😍
ஆமா 😑😑
 
Advertisement

Advertisement

Back
Top