இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ 2 (இரண்டாம் பாகம்)

Advertisement

ஆல் தி பெஸ்ட் சிஸ்.... 🤗🥰😍...

எஸ் சிஸ் மன்னவன் ஸ்டோரி போட்டு ரொம்ப மாசம் ஆச்சு..... சீக்கிரம் அதுவும் ஒன்னு போடுங்க சிஸ் 🤗
நன்றி சிஸ் 🥰😍🤗....

கண்டிப்பா மன்னவன் ஸ்டோரி இனிமே போடுறேன் சிஸ் 🤗
 
கிரிஜா நந்தினி 😡.... என்ன பண்ணாங்களோ 😡😡😡....

அர்ஜுனன் எங்க 🥺💔

கர்ணா உன் லிட்டில் சிங்கம் அங்க தான் இருக்கான் பாத்துரு டா 😑😑

ஆல் தி பெஸ்ட் பார் எக்ஸாம் சிஸ் 🤗🤗
 
கிரிஜா நந்தினி 😡.... என்ன பண்ணாங்களோ 😡😡😡....

அர்ஜுனன் எங்க 🥺💔

கர்ணா உன் லிட்டில் சிங்கம் அங்க தான் இருக்கான் பாத்துரு டா 😑😑

ஆல் தி பெஸ்ட் பார் எக்ஸாம் சிஸ் 🤗🤗
நன்றி 🥰😍🤗
 
💞💞💞எக்ஸாம் நல்லா எழுதுமா. முகுந்தன் சுபாவிடம் தான் யாருக்கும் தெரியாமல் பேசுகின்றனா? 🤔🤔🤔

கிரிஜா பேச்சை கேட்டு நந்தினி சுபா பற்றி இன்னும் தப்பா பேசினாலா? அதனால தான் அவ குழந்தையோட தனியா போய்ட்டாளா?

அர்ஜுன் வெளி தேசத்திற்கு சென்று விட்டானா? 🤔🤔🤔🤔
 
நன்றி நன்றி 🥰😍...

எஸ் நந்தினி கிரிஜா பேச்சை கேட்டு பெரிய தப்பு பண்ணிட்டா😑😑
 
Advertisement

Advertisement

Back
Top