மருவக் காதல் கொண்டேன்-10

Advertisement

:love: :love: :love:

என்னடா நடக்குது இங்க??? கிருஷ்ணா உமாவை விரும்புறான் போல இருக்கு... உமா வசீகரனை விரும்புறா.. இந்த வசீகரன் உமாவை விரும்புறானா??? ??
அதானே என்னடா நடக்குது இங்க???
நானும் உங்க கூடவே சேர்ந்து யோசிக்கிறேன் அக்கா????
 
செம ருத்ரா சிஸ்?, சரக்கு லாரி நகைச்சுவை, கண்ணாமூச்சி விளையாட்டு அருமை, கிருஷ்ணாதான் இந்த கதைக்கு வில்லன் என்று நினைக்கிறேன், சரியா சிஸ்.....:D:D
Thank you sis?????
அப்படியா சொல்றிங்க சிஸ் ???
ஒரு வேளை இருக்குமோ????
 

Advertisement

Advertisement

Back
Top