லட்டு மாதிரி ருசிச்சது பிரணித்தாக்கு அர்ஜுன், தான் கொடுத்ததே தெரியாம கொடுத்த blow. ஆனாலும் சூனியக்காரி ஏதாவது சதி பண்ணுவா. கயல்விழி அம்மா தான் தெய்வமா இருந்து அர்ஜுனை காப்பாத்தி கரை சேர்க்கணும்.
யாராச்சும் ஒரு sting operation நடத்தி இப்ப இவன் பேசினதையெல்லாம் ஒரு AudioVisual
record-டா விஜிக்கு அனுப்ப மாட்டாங்களான்னு இருக்கு.
இந்த விஜியை......
கையில மட்டும் கிடைச்சா நல்லா நாலு அறை விடணும் போல ஆத்திரம் வருது. பிராணியை அர்ஜுனோட பார்த்தவுடனே மனசோரத்துல வலி வருதாம் நல்லா வரட்டும். அங்க ஒருத்தன் உன்னால உன்னோட வீணாப்போன பரிதாபத்தால வாழ முடியாம ரத்த கண்ணீர் விட்டுட்டு இருக்கான்..
டேய் அர்ஜுன், விஜிக்கு உன்னை மறுக்க வேற ஏதோ காரணம் இருக்குன்னு கண்டுபிடிச்ச மாதிரியே என்ன காரணம்ன்னு தெரிஞ்சுக்கோடா. செய்யற வேலையை திருத்தமா செய் அப்ப தான் முடிவு நல்லாயிருக்கும்.
இந்த விவேக்கும் கலையரசியும் சேர்ந்து அர்ஜுனுக்கு நல்லது பண்ணறேன்னு சொல்லி என்ன செய்யப்பபோறாங்களோ
அருமையான பதிவு
அடியேய் பிரானி நல்லா இருந்த காதலை அதையும் இதையும் சொல்லி பிரிச்சியே இப்ப பாரு அர்ஜூன் அவனுக்கு தெரியாமையே ஊசி இறக்கற வேலை செஞ்சிட்டான்.
உனக்கு இன்னும் விஜிய பாத்து கோவம் வேற வருதா வைக்கப்புல்லுல படுத்த நாய் மாதிரி பண்ணறே.
இவளை சொல்லி பிரயோசனம் இல்லை நம்மாளைத் தான் சொல்லனும். யாரு என்ன சொன்னாலும் நம்பிகிட்டு அதைய அப்புடியே வாந்தி எடுத்துகிட்டு
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.