மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை -11

Advertisement

இந்த தனிக்குடித்தனம்
யாருக்கு நன்மை
அம்மா மகன் ரெண்டு பேரும்
என்ன செய்ய போறாங்க

செவ்வந்தி புருசன்
பொண்டாடிய நல்ல படியா
பாத்துப்பானா
🙂↔️🤔😟
 
அந்த நகை தங்கமா இல்லையா? 🤔 இப்போ அதை மாமியார் கிட்டயே விட்டுட்டு போறாங்க.. இப்ப மாமியார் செக் பண்ண மாட்டாங்களா? சும்மாவே மருமக சீர் ஒன்னு மக வீட்டுக்கு போச்சு .. இப்போ இது வேற. சீர் வேற எதும் எடுதுக்கல.. ஏன்?
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
ஏம்மா செல்லியம்மா உன்னைய மாதிரி பெத்தவிக இருக்கறதால தான் பொண்ணுங்க நெறைய கொடுமையை அனுபவிக்கிறாங்க🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️😬😬😬😬😬😬
ஏய் ராக்கு பையனுங்களை பெத்துட்டா உனக்கென்ன கொம்பு மொளச்சிருக்கறதா நெனைப்போ😬😬😬😬😬
உடம்புல வலுவு இருக்கந்தினியும் தான் வாய்பேச முடியும். கட்டை சாஞ்சா தாங்கிப் புடிக்க மக்கமனுசா நாலு பேரு வேணும். மொதல்ல வட்டிக்கு வுட்டு சம்பாரிக்காம நல்ல தோழமையான ஆட்களை
சம்பாரி.
அடுத்து யோகராசா பொட்டிய கட்டற வேலையை பாக்கறதுக்காக வெயிட்டிங் 😆😆😆😆😆😆😎
 
All parents like this :mad: avunga veetuku ponnai thane kodukarom adhum seer senathiyoda. Apram ean ippidi andhamma edho punyavathi madhiri pethu valartha ponna oru vartha ketkame thitrathu:mad::mad::mad: selli unaku iruku. Rajavum kanaganum illame sevvanthi norungi varumpothu unaku theriyum:mad::mad::mad:
Raja appidiye kappununu otha vartha ya pudichikitu thanikudithanam odite parthia enjoy🥰🥰🥰🥰🥰🥰🥰
 
ராஜா இதான் சாக்குன்னு பொட்டியை கட்டிட்டு கிளம்பிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣 இவன் தான் காலையில எங்க அம்மா போல வருமான்னு பேசுனான் 🤭🤭🤭

கனகத்தை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு...... 😐😐😐எப்படி இருந்தவளை இப்படி அடக்கி வச்சுட்டாங்க எல்லாரும் சேர்ந்து.... பெத்தவங்க ஒரு வார்த்தை கூட என்ன நடந்ததுன்னு பொண்ணுகிட்ட கேட்கல இதுல அட்வைஸ் மட்டும் 😬😬😬😬


செவ்வந்தி இப்போ தனியா மாட்டிக்கிட்டாளே.... அவளுக்கு என்ன எல்லாத்துக்கும் அமைதியா போயிடுவா 😷😷😷
 

Advertisement

Advertisement

Back
Top