வரம் 💘 6(2)

Advertisement

இதுதான் காதல் செய்யும் மாயமோ!
யாரை நினைக்கக் கூடாதுனு நினைக்கிறாளோ, அவன் நினைவுகளையே சுமக்கப்போறா. இது சுகமா,இல்ல சுமையா?
காதல் சுகமான சுமை தானே😉 இது காதல் செய்யும் மாயமா இல்லை காதல் கொடுத்த காயமான்னு போகப் போகத் தான் தெரியும் கா
 
💞💞 வினய் காதலை சொல்லிட்டான். அப்பாவுக்கு பயந்து பொண்ணு காதலை மறக்க முடியாம ஊருக்கு கிளம்பிட்டா. ஆனால் எங்க போனாலும் நினைவுகள் துரத்தி வருமே 🤔🤔🤔🥰
 
💞💞 வினய் காதலை சொல்லிட்டான். அப்பாவுக்கு பயந்து பொண்ணு காதலை மறக்க முடியாம ஊருக்கு கிளம்பிட்டா. ஆனால் எங்க போனாலும் நினைவுகள் துரத்தி வருமே 🤔🤔🤔🥰
அதானே🤔🤔 துரத்துமே அப்போ என்ன பண்ணுவா??
 
Advertisement

Advertisement

Back
Top