மருவக் காதல் கொண்டேன்-18

Advertisement

அடப்பாவி அப்போ அழகி கிட்ட தான் சொன்னியா,, ரூம்ல உமா
இருந்தாலே, பாதில வந்துருப்பாளோ
அப்போ உமா எப்படி ஹாப்பி அஹ இருக்கா சிஸ் ???
 
நினைக்காதீங்க அதுதான் உண்மை....... கிருஷ்ணாவோட மாமா பொண்ணு சரண்யாவை வெறும் Affection என்று சொல்லி உமையாள் அனுப்பிட்டாளே...........என்ன ருத்ரா சிஸ் சரிதானே.......???:p:p
நான் ஏதும் சொல்லலப்பா???
இப்படி உட்கார்ந்து நானும் வேடிக்கை பார்க்கிறேன் ???
 
உமா வசி தனது காதலை அழகிகிட்ட சொல்லிட்டானா அதை உமா பார்த்தத்தினால் வெட்க படுகின்றனா அழகு ????கிருஷ்ணாவை பார்க்கவந்த சரண்யாவை பேசி அவன் மேல் உனக்கு காதலா இல்லையா என யோசி என்று கூறி அவள் அவனை பார்க்காமல் செல்லும் அளவுக்கு அவளை அனுப்பிவிட்டுடா , பாலாவையும் உங்களை காதலிக்கிறவங்க யாருனு கண்டு பிடித்ததான் நீங்க ரெமோவா இல்லை அம்பியானு தெரியும்னு அவனை கன்பியூஸ் பன்னிவிட்றா, பாலா எப்பவும் ரெமோவா ஆகுறது, அவன்க்கு உமா சொன்னதன் தெரியும் ????????????????????
வழக்கம் போல உங்க வழி தனி வழி???
நீங்க நடத்துங்க அக்கா ???
 
@SINDHU NARAYANAN , @I R Caroline

ஒரு அப்பாவி பிள்ளையை வச்சி ரெண்டு பேரும் பாட்டுக்கு பாட்டு விளையாடி இருக்கீங்க???

அதும் வரியை எல்லாம் மாத்தி போட்டு வேற ???

என்னய பார்த்தா பாவமா இல்லயா அக்காஸ் ???
 

Advertisement

Advertisement

Back
Top