Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-21

Advertisement

நேத்து தான் படிக்க ஆரம்பிச்சேன்.. ஒரே மூச்சில் 21 எபிஸோட்ஸ் ம் படிச்சுட்டேன்.
கரண்-அழகி தானே ஜோடி?
 
கிருஷ்ணா இனிமே உன்னோட ஷாம்பூ எல்லாம் பேக் பண்ணி கொடுக்க வேண்டாம்....share பண்ணிக்கலாம்.... அப்படியே அந்த brand name எலாம் எங்களுக்கும் சொல்லலாம்
 
Nice update..

நான் சொன்னதுதான்... :love::love::love:
கிருஷ்ணாவுக்கு உமையாள்
வசீகரனுக்கு அழகி
பாலாவுக்கு பிரியா
கிருஷ்ணாவை வில்லன்னு சொன்னது யாருப்பா??? :unsure::unsure:

அது நான்தான் மேம்....ஹி ஹி ஹி
 
Top