மையல் 11

Advertisement

வீனா ஷக்தி

Well-known member
Member
Guys! Attention please..
கதைக்கு போக முன்னாடி ஒரு கேள்வி..!

ருத்ரன் நல்லவனா? கெட்டவனா? கதையைப் படிச்சிட்டு கமெண்ட்ல சொல்லிட்டுப் போங்க..

மையல் 11
 
Guys! Attention please..
கதைக்கு போக முன்னாடி ஒரு கேள்வி..!

ருத்ரன் நல்லவனா? கெட்டவனா? கதையைப் படிச்சிட்டு கமெண்ட்ல சொல்லிட்டுப் போங்க..

மையல் 11
Indha kelvi ye yennu puriyala. Rudhran hospital bill kaatiyadhala nallavannu ninaikkanuma?? Avanoda Narcissist pokkai saathvi poruthukittu man puzhu pol irukkaradhu achariyama irukku.
 
முழு நல்லவனும் இல்ல.... முழு கெட்டவனும் இல்ல.... பொண்டாட்டிய மாமனார்கிட்ட விட்டுக்கொடுக்காம அவளுக்கு கடைசி வரை நான் இருப்பேன் சொல்லும் போது பிடிச்சிருக்கு..... ஆனா இன்னைக்கு இவங்க இங்க வந்து இவ்வளவும் பேசுறதுக்கு மூல காரணம் இவன்தானேன்னு நினைக்கும் போது பிடிக்கல....
 

Advertisement

Advertisement

Back
Top