தேடிவருவேன் ♥️9

Advertisement

இடையில கரமா ? இப்ப எர்ரபள்ளி அவனோட மொத்த கோவத்தையும் தினேஷ் மேல இறக்க போறான் அப்படின்னு யோசிக்கனுமா ?

இல்லை தீடீர்ன்னு ஒருத்தர் நம்மளை தொட்டா நம்மோட எதிர்வினை எப்படியிருக்கும்ன்னு பவித்ராவுக்கு புரிய வைக்க ஹரி வேணும்னே இப்படி செய்யறானோ ? இல்லை சில்லறைத்தனமா அவ சொன்ன
'போடா'-க்கு முரட்டுத்தனமா ஏதோ செஞ்சு தான் ஒரு முட்டா பீஸுன்னு prove பண்ணப்போறானா ?
 
அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் எந்த ஈத்தரைப்பயடா இடுப்புல கைய வக்கிறது 😡😡😡😡😡 அந்த வாயில இருக்கற தண்ணிய மூஞ்சில துப்பி நாலு அப்பு அப்பி வுடு பவி.
 

Advertisement

Advertisement

Back
Top