ஜீவ தாளம் : 23

Advertisement

Anantha jothi

Well-known member
Member
தொடருக்கான அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்.

சென்ற அத்தியாயத்தை வாசித்த மற்றும் கருத்துப் பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

https://tamilnovelwriters.com/ஜீவ-தாளம்-23/
 
மருமகனின் சதியில்
மகனின் வாழ்வு சிதைய
மிரட்டும் தந்தை
மறுகும் தாய்.....

மணமாகி சென்றாலும்
மரணம் ஒன்று நிகழ்ந்து
மனதின் ரணத்தில்
மௌனமாது குடும்பம்.....
 
பிரச்சனைய ஊதி ஊதி பெருசாக்கியது ராஜேந்திரன் தந்திரம்...இனி இருக்கு ஆட்டம்
ஆமாம்.

மிக்க நன்றி சகோதரி
 
மருமகனின் சதியில்
மகனின் வாழ்வு சிதைய
மிரட்டும் தந்தை
மறுகும் தாய்.....

மணமாகி சென்றாலும்
மரணம் ஒன்று நிகழ்ந்து
மனதின் ரணத்தில்
மௌனமாது குடும்பம்.....
மிக்க நன்றி மச்சி
 

Advertisement

Advertisement

Back
Top