Sweet comment.. Thank you Sis
காதல் நிறைந்தது
வீட்டுக்கு தெரிந்தது
சந்தோசமா பூரித்தது
விவாகம் முடிந்தது...
Yaar yaaru kita first solrnaga nu parkalamஹாலோ ஹீரோ சாரே..!உங்க நினைப்பை மூட்டை கட்டிடுங்க ,சீக்கிரமா எழிலுகிட்ட பேசிடுங்க![]()
rathnama and kannathan love special thaan... seekiram next generation love bloom aagumஎனக்கு ரத்னாம்மா காதல் கதை தான் ரொம்பவும் பிடிச்சிருக்கு. இந்த கார்த்தியும் எழிலும் எப்போ ப்ரபோஸ் பண்ணி அடுத்த கட்டத்துக்கு காதலை கொண்டு போவாங்க?