தேங்க்ஸ் சிஸ்....Lovely Kavi..
ஹா.... ஹா...... பாவம் சிஸ் அவன்....Nice going. Linga va nincha enaku erichal ? varuthu. Romba thapu panura da
சக்தி பாவம்தான்......பாவம் அவள நடுவில்
கொண்டு வந்து
லிங்கா எல்லாத்தையும் சொதப்ப
போறானா
லிங்காக்கு இப்போ அவன் அண்ணன் கூட எதிரா தெரியரானே..... இளா பேச்சை கேட்பானோ.... என்ன பண்ணுவானோ..லிங்கா உன் கணக்கு எல்லா விஷயத்திலும் சரியா வராது.... உன் அண்ணன் சொல்லுறத்தை கொஞ்சம் கேளு.... சக்தி நிறைய கனவோட உன் கிட்ட வாரா... அதை ஏம்மாற்றமா இருக்க பாரு.... அது தான் நல்லது..... தாமு உன் மேல் வச்சி இருக்குற மரியாதையை அன்பை தப்பா பயன் படுத்ததா
எஸ் அனு சிஸ்.... உண்மையா, ஆசையோட வரா சக்தி... இவனுக்கு பாவம்... எதையோ சரி பண்ண... இவன் போய் மாட்டிக்கிட்டான்......ஆசைகளுடன் ஒரு இளம் நெஞ்சு...
புரியாத பல கணக்குகளுடன் நாயகன்...
வெயிட் பண்றேன்.... வாங்க....
Nice update. Linga romba overa pannuran. Ivanaku sakthi kitta irundhu block bluster adi confirm.
தேங்க்ஸ் தேவி சிஸ்.......Linga futurela sakthi pinnadi kenji kite pora nilamai vara pothu . Superb epi sis . Nalla meeting.