வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 22

Advertisement

என்னிடம் சொல்லாமல் உங்கக்கிட்ட மட்டும் எப்படி தர்ஷினி சொல்லலாம், ஜெயச்சந்திரன் தம்பி?
இந்த தர்ஷினி பேபிக்கு இருக்கும் ஓரவஞ்சனையை பார்த்தீங்களா, மகேஷ் டியர்?
ஹாஹாஹா.. கொஞ்சம் ஓரவஞ்சனைதான்
 
பார்றா நாத்துனாருங்க இரண்டு பேரும் அண்ணிக்கு ஓவரா ஜப்போர்ட்டு பண்ணுறாங்களே
சௌந்தரமாவது எப்பொழுதும் போலத்தான் அண்ணிக்கு ஆதரவாப் பேசுறாள்
இந்த சுந்தரிக்கு என்ன வந்தது?
அண்ணியின் மீது ஓவரா பாசம் பொங்குது
ஒருவேளை ஏகப்பட்ட சுடிதார் மேக்கப் செட்லாம் வாங்கியாந்து கொடுத்ததைப் பார்த்து புள்ளைக்கு அண்ணி மேல ஓவரா பாசம் பொங்கி வழிஞ்சுடுச்சோ
???:unsure::unsure::unsure:???
ஏன்ப்பா குழம்பில் மிளகாய்த் தூள் அள்ளிப் போட்டு வயிற்று வலி வர வைச்சு எண்ணெய் ஊற்றி அத்தாச்சியை வழுக்கி விழ வைத்த அந்த நல்லவளை யாராச்சும் பார்த்தீங்களாப்பா?
ஹாஹாஹாஹா இதெல்லாம் கூட்டு குடும்பத்தில் சகஜம்தானே டியர் நாத்தனார் போன புதிதில் அண்ணிய வைச்சு செயற்தும் பின்னர் ஆஹா ஓஹோன்னு புகழ்றதும்..
 

Advertisement

Advertisement

Back
Top