வரம் வாங்கி வந்தவள் நான் நிறைவு அத்தியாயம் - 25

Advertisement

என்னப்பா சுந்தரு இப்படி வந்துட்டு இப்படி போயிட்ட.... தர்ஷு HAPPY சுந்தர் HAPPY.....
நீ தாவி தாவி தவழும் போது
தாய்மை உண்டு
நான் நெஞ்சாங்கூட்டில் சாயும் போது
நேர்மை உண்டு
உன் வார்த்தைக்கு முன்னால்
என் வாழ்வே உன் பின்னால்
எந்த பக்கம் பார்க்கும்போதும்
வானம் உண்டு
எந்த பாதை போகும் போதும்
ஊர்கள் உண்டு??
 
மிகவும் அழகான,அருமையான கதை மகேஷ் dear.
விரைவில் அடுத்த கதையுடன் அட்டகாசமாக வாங்க.
 

Advertisement

Advertisement

Back
Top