Recent content by சக்தி பாஸ்கரன்

Advertisement

  1. சக்தி பாஸ்கரன்

    மிஸஸ் மிஸ்ஸிங்-07

    மார்க் கம்மியா இருந்ததால தான் இவ்ளோ கடுப்போ? எனக்கு என்னமோ அப்படி தான் தோணுது 😂
  2. சக்தி பாஸ்கரன்

    மிஸஸ் மிஸ்ஸிங்-07

    ரொம்ப ரொம்ப சாரி. எக்ஸாம் எழுதி முடிச்சு சரியான மண்டை காச்சல். இப்போதான் கொஞ்சம் கூல் டவுன் ஆகி எழுத முடிஞ்சுது. எப்படி வந்துருக்கு தெரில. ஒரு ரெண்டு வார்த்தை மறக்காம சொல்லிட்டு போங்க. மிஸஸ் மிஸ்ஸிங் - 07
  3. சக்தி பாஸ்கரன்

    ஆத்ம தோழி - அத்தியாயம் 3

    அட்டகாசம் 😂🤣 அல்ட்டிமேட் எப்படி குடும்பமே இப்படி தானா 😂 ஆன சந்தியா பாவம் தான். இப்படி குடும்ப பாரத்தை சொமக்குறப்போ தான் அந்த கஷ்டம் புரியும். நாம ஈஸி அஹ் கேட்கறோம் அதை கொடுங்க, இதை செய்ங்கன்னு. ஆன அது அவங்க என்ன பாடு பட்றாங்கன்னு அனுபவிச்சதான் புரியும். 🥺 சந்தியாவுக்கு வர எரிச்சல் எனக்கு...
  4. சக்தி பாஸ்கரன்

    ஆத்ம தோழி - அத்தியாயம் 1

    சரியான கலாட்டாவா இருக்கும் போலயே... 😂😂😂 கண்ணன், சந்தியா கான்வோ ஒரு லைன் அவங்க டாம் அண்ட் ஜெர்ரின்னு புரிஞ்சுது. ஒரே ஜாலி அஹ் போகும் போலையே. கண்ணன் பிஸின்னு சொன்னதும் நானும் என்னமோன்னு நெனச்சேன் 😂😂😂 இப்போதான தெரியுது என்ன பிஸின்னு 😍 செம்மை ஸ்டார்டிங் டோலி
  5. சக்தி பாஸ்கரன்

    மிஸஸ் மிஸ்ஸிங்-05

    இப்படி சிரிச்சா என்ன அர்த்தமாம்? 🤷🏻‍♀️
  6. சக்தி பாஸ்கரன்

    மிஸஸ் மிஸ்ஸிங்-03

    கொஞ்சம் தெளிவா பெருசா கமெண்ட் போடுங்க உடன் பிறப்பே... அப்போதான எழுத மோட்டிவேஷன் கிடைக்கும் 🙄🚶🏻‍♀️
  7. சக்தி பாஸ்கரன்

    மிஸஸ் மிஸ்ஸிங்-06

    எனக்கும் அப்டி தான் டிமிக்கி கொடுக்குறார் 😂
Back
Top