Recent content by சித்ரா கணேசன்

Advertisement

  1. முள் மீது தூங்கினேனே 32

    செம ரொமான்ஸ் எபி வரும்ன்னு ஆவலா வந்த எங்களுக்கு இப்படி பல்ப் கொடுத்து இருக்க கூடாது😭 முடியல...கிரி உனக்கு நேரம் சுத்தமாவே சரியில்லடா🤦
  2. முள் மீது தூங்கினேனே 31

    அடுத்த எபி கிரிக்கு கொண்டாட்டமா கமலிக்கு திண்டாட்டாமா இருக்க போகுது.😂
  3. முள் மீது தூங்கினேனே 28

    பேசிட்டே இருக்கீங்களே இரண்டு பேரும்...இன்னும் சமாதானம் ஆகலையா?
  4. முள் மீது தூங்கினேனே -26

    கமலி தங்கிடுவியா இல்ல கிளம்பி அம்மா வீட்டுக்கு போய்டுவியா🤔
  5. முள் மீது தூங்கினேனே 25

    மறுபடியும்...மறுபடியுமா..கமலி சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாம்மா
  6. முள் மீது தூங்கினேனே - 24

    சண்டை முடிஞ்சதில் ரொம்பவும் சந்தோசம்.ராஜி செந்தில் பிரச்சனையும் முடிஞ்சுது..இனி எல்லாமே சுகம் தானே😁
  7. முள் மீது தூங்கினேனே 23

    ராம் ஹ்ம்ம்..புரிந்து கொள்ளாத தாய்,...புரிந்து கொள்ளவே விருப்பம் இல்லாத தாரம்🤦ரொம்ப கொடுமை தான். இப்ப கமலி வந்துட்டான்னு சந்தோசப்படுறதா இல்ல இப்போவும் பிரச்சனை ஆகிருமோன்னு நினைக்கிறதான்னு தெரியலையே
  8. முள் மீது தூங்கினேனே 22

    முதலில் இருவரும் கத்தி கத்தி வாய் சண்டை போட்டாங்க.லாஸ்ட்டுல சத்தமே இல்லாமல் வாயிலேயே சண்டை போட்டுக்குறாங்களே🫣
  9. முள் மீது தூங்கினேனே 21

    கமலியின் செயல் ஏத்துக்க முடியல.அவன் அவள் குண்டா இருப்பதால் வாழ மாட்டேன்னு சொல்லவே இல்ல.அவள் தான் இறுதி வரைக்கும் ன்னு இருந்தான்.இப்போவும் அவனா தான் வந்தான்.இவள் இப்படி இருப்பதே தெரியாம தான் வந்தான்.அவளின் தேவையற்ற கோவம் சரியே இல்ல.அவனுக்காகன்னு இவளே உடம்பை குறைச்சிட்டு இப்ப இவ செய்யறது சரியில்ல
  10. முள் மீது தூங்கினேனே 20

    மல்லி அம்மா ஏதோ முடிவு எடுத்துட்டாங்க போல இருக்கு🤔 கமலி கிரி பார்த்துட்டாங்க..ஆனா பேச முடியலையே... eagerly waiting next ud
Back
Top