Recent content by தீபா செண்பகம்

Advertisement

  1. தீபா செண்பகம்

    TNW CONTEST FINAL RESULTS 2023

    வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
  2. தீபா செண்பகம்

    Name wanted

    பெயர் சொல்லியாச்சு... தடுமாறி இருக்கா?
  3. தீபா செண்பகம்

    Name wanted

    எழுத்தாளர் பெயர் சொல்லிட்டாங்க பா. மனசு தடுமாறும்- நான் தான்... தீபா செண்பகம். என்ன வேணும் சொல்லுங்க. என்ன வேணும்னாலும் சொல்லுங்க. பதில் சொல்ல காத்திருக்கிறேன்.
  4. தீபா செண்பகம்

    TNW CONTEST VOTING PHASE 1 - TILL 16.07.2023 ( MIDNIGHT TILL 12 o Clock )

    போட்டி கதைகள் எல்லாவற்றிக்கும் கதையை பற்றி ஓரிரு வரிகளில் சிறுகுறிப்பு வரைஞ்சு விட்டிங்கனா, ஓட்டு போட வசதியா இருக்கும்.
  5. தீபா செண்பகம்

    Contest Results - Voting Procedures

    எழுத்தாள தோழமைகளுக்கு வாழ்த்துக்கள்.
  6. தீபா செண்பகம்

    Contest Announcement - Rules with Added Points

    சூப்பர் மேம். சென்ற முறை கனவுபட்டறை என்ற அறிவிப்பு... அதில் கலந்து கொண்ட ஒரு போட்டியாளர்... ஒரு ஆப்... ல தன் லிங்கை பகிர்ந்து கொண்டதன் மூலமாகத் தான் நாவல்களுக்கு என வலைதளங்கள் இருப்பதே எனக்குத் தெரியும். ( ரொம்ப வருசமா... இணையத்திலேயே சுத்திகிட்டு இருந்தும்.. அப்பாவியா இருந்திருக்கேன்...
  7. தீபா செண்பகம்

    All are Invited

    Waiting to meet you all. நம்ம சைட்டில் போஸ்ட் பண்றது எப்படின்னு கண்டு பிடிச்சு வர்றதுக்கு முன்னையே, இந்த போட்டிக்கு ரிஜெஸ்ட்ரேசன் முடிந்தது. அதனால் இந்த போட்டியில் கலந்துக்கவே இல்லை. அதனால் இப்போ டென்சனே இல்லாமல் எல்லாரையும் zoom ல பார்க்கும் எக்ஸைட்மெண்ட்டோட ... I am waiting.
  8. தீபா செண்பகம்

    புன்னகை

    புன்னகை மனம் மகிழும் தருவாயில் அகம் மலர்ந்து அவதரிக்கும் அதரம் சிந்திய முத்து புன்னகை. அழுது பிறந்த உயிர்கள் மகிழ படைத்தவன் தந்த பரிசு,பல் வரிசை தெரிய விரியும் புன்னகை. அரும்பின் கனவில் ஆனந்தம் மறை பொருளாய் நின்ற மாயன் தந்ததோ பச்சிளம் புன்னகை. சுற்றம் பழகி சொந்தம் பழகி வேடிக்கை விளையாடி...
Back
Top