முதியோர் இல்லத்தில் இருக்கும் தாய் மகன்களின் பாசத்திருக்கா ஏங்கும் கதை கதையின் ஆரம்பம் ஒரு அழகிய கிராமம் அதில் தாய் தந்தை மூன்று மகன்கள் வாழ்ந்து வந்தனர் தொழில் விவசாயம் மூத்த மகன் நன்றாக படித்து பிரபலமான கம்பெனில் ஜென்ட்ரல் மனேரேஜர்யாக வேலையில் சேர்ந்தான் சென்னையில் இரண்டாவது மகன் சுமாரா படித்து சாதாரண கம்பெனில் வேலையில் சேர்ந்தான் மதுரையில் மூன்றாவது மகன் நன்றாக படித்து டாக்டர் ஆனான் சென்னையில்
அண்ணனையும் தம்பியும்
இளைய மகன் பார்க்க விரும்பினான் அண்ணனுக்கு போன் செய்து பேசினான் இளைய மகன் அண்ணனும் சரி என்றான் சென்னைக்கு செல்ல தயாராக இருந்தான் இளைய மகன்
மூவரும் சென்னை பஸ் ஸ்டாண்டுல சந்திச்சாங்க அப்போது பஸ் ஸ்டாண்டுல ஒரு பெண்மணி தங்க தாலி போட்டு இருந்தாங்க அப்போது ஒரு திருடன் அந்த தாலி அதுக்கிட்டு ஓடினான் அப்போது இளைய மகன் அந்த திருடனை துரத்தி கொண்டு பிடித்து அவனிடம் சண்டை போட்டு அந்த தாலி கொடுத்தான் அந்த பெண்மனிடம் இதை பார்த்த அண்ணனும் தம்பியும் உனக்கு ஏன் இந்த வேல கேட்டாராருங்கள் இத பார்க்க போலீஸ் இருக்கு நீ ஏன் தட்டி கேக்குற கேட்டாருங்கள் அதற்கு இளைய மகன் ஒவ்வொரு இந்திய குடிமகன் கேக்கறதுக்கு உரிமை இருக்கு என்று இளைய மகன் கூறினான் உன்ன திருத்த முடியாது வா வீட்டுக்கு போலாம் என்று கூறினார்கள் இரண்டு பேருங்கள் பிளாஷ் பேக்
கிராமத்துல ஜாதி தலைவன் ஒருவன் இருக்கிறான் கிராமத்துல ஜாதி கலவரத்தை தூண்டி விட்டான் அதற்கு தந்தை தட்டி கேட்டார் தந்தையே கொலை செய்தான் அந்த ஜாதி தலைவன் தாயிடம் உன் புருஷன் மார் அடை பால் இறந்ததாக கூற வேண்டும் இல்லை என்றால் உன் மகன்கள் மூன்று பேரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினான் அந்த ஜாதி தலைவன்
அந்த தாய் மூத்த மகனுக்கு போன் செய்து தந்தை மாறடைப்பல் இறந்து விட்டார் என்று சொல்கிறார் மூத்த மகன் உடனே கிராமத்திற்கு வருகிறார் இளைய மகனும் கடைசி மகனும் அண்ணன் வீட்டில் இருக்கிறார்கள் இளைய மகனுக்கு சந்தேகம் வருது அப்பாக்கு மாறா டைப்பு வராது அப்பா சாவுல சந்தேகம் இருக்கு என்று யோசிக்கிறான் இளைய மகன்
இளைய மகன் தபால் மூலம் படிச்சி பிரபல சி ஐ டி ஆஃபிசர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தந்தை சாவில் மர்மம் இருக்கு தன் உயிர் நண்பனிடம் போன் செய்து விசாரிக்க சொல்கிறான் இளைய மகன் நண்பனும் விசாரிக்கிறேன் என்று சொல்கிறான் சரி என்று இளைய மகன் கூறினான் பின் இளைய மகன் போனை கட் செய்து விடுகிறான் மூத்த மகன் ஊருக்கு போக தயாராகிறான் இளைய மகனும் கடைசி மகனும் அண்ணன் வீட்ல இருக்கார்கள் மூத்த மகன் கிராமத்திற்கு வருகிறான் இறுதி சடங்கு எல்லாம் முடிஞ்சு தன் தாயை சென்னைக்கு போலாம் என்று சொல்கிறான் அப்போது lic ஏஜென்ட் வருகிறார் அவர் உங்கள் தந்தை lic பணம் போட்டு வந்தார் என்று சொல்கிறார் 5லட்சும் வந்து இருக்கு என்று மூத்த மகனிடம் சொல்கிறார் அந்த 5 லட்சத்தையம் தன் தாயைம் கூட்டிகிட்டு சென்னைக்கு வந்தான் மூத்த மகன்
இளைய மகன் சொன்ன மாரி விசாரிக்க தொடங்கினான் இளைய மகனின் நண்பன் விசாரித்தால தன் நண்பன் சந்தேகம் பட்டது சரி என்று நினைத்தான் ஜாதி அரசியல்வாதி காரணம் என்று கண்டுபிடித்தான் இளைய மகனின் நண்பன் இளைய மகனிடம் சொல்லாம் என்று நினைக்களில் நண்பனையும் கொலை செய்து விடுகிறான் அந்த ஜாதி அரசியல்வாதி தலைவர் வீட்டுக்கு இருவரும் வருகிறாகள் சென்னைக்கு இளைய மகனும் கடைசி மகனும் அழுது கொண்டு இருக்கிறாங்கள் அப்போது தாய் மாமன் வந்து சமாதானம் படுத்துகிறார் மூத்த மகன் lic பணத்தை வைத்து ஒரு சொந்த வீடு கட்டிக்கிறான் அனைவரும் அந்த வீட்டிற்கு குடி போகிக்கறார்கள் இளைய மகனுக்கு போன் வருகிறது கம்பெனில இருந்து போன் அட்டன் பன்னி பேசும் போது இளைய மகன் சொல்கிறான் தன் தந்தை இறந்து விட்டதாக சரி எல்லாம் முடிந்த பிறகு வா என்று கம்பெனியில் ஓனர் சொல்லி விடுகிறார் கட் செய்து விட்டு தன் உயிர் நண்பனுக்கு போன் செய்து பார்க்கிறான் இளைய மகன் நண்பனின் தாய் சொல்கிறார் நண்பன் இறந்து விட்டதாக இளைய மகன் ஷாக் ஆகிறான் தன் தாயிடம், தன் அண்ணனிடம் சொல்லுகிறான் தன் நண்பன் இறந்ததாக சரி போய்ட்டு வா என்று அனுப்பி வைக்கிறாங்கள் இளைய மகனை கிராமத்திக்கு வீட்டுக்கு தெரியாது இளைய மகன் சி ஐ டி ஆபிசர் என்று
தன், தந்தை, தன் உயிர் நண்பன் இருவரும் எப்படி இறந்தார்கள் என்று இளைய மகன் விசாரிக்க ஆரமிதான் அப்போ ஜாதி அரசியல்வாதி தலைவன் காரணம் என்று கண்டு பிடித்தான் அரசியல்வாதி உடனே இளைய மகனே கொலை செய்ய முயற்சி செய்தான் இளைய மகன் அரசியல்வாதி வீட்டுக்கு வரும் வழில் ஜாதி கலவரத்தை தூண்டிவிட்டான் இளைய மகன் அத எல்லாம் தாண்டி அவன் வீட்டுக்குள் நுழைந்தான் அரசியல்வாதி நீ கில்லாடி உண்மை கண்டு பிடிச்சுட உனக்கு என்ன வேணும் இந்த விசயத்தை மறைக்கறதுக்கு என்று இளைய மகனிடம் அரசியல் வாதி கேட்டான் அதற்கு உன் உயிர் வேணும் என்று சொன்னான் இளைய மகன்
உன்னை என்ன செய்கிறேன் பார் என்று அரசியல் வாதி கத்தி எடுத்து குத்த வருகிறான் இளைய மகன் தன் இடுப்பில் இருந்த துப்பாக்கி எடுத்து சுட்டு விடுகிறான் அந்த ஜாதி வெறி பிடித்த அரசியல்வாதியை இப்போ வீட்டுக்கு தெரிந்து விடுகிறது இளைய மகன் ஒரு சி ஐ டி ஆபிசர் என்று
மூத்த மகனுக்கு தன் அண்ணன் பொண்ண திருமணம் செய்து வைக்கிறார் தாய் இளைய மகன் அனாதை இல்லத்தில் வாழ்ந்து வரும் ஒரு பொண்ணை காதலித்து தன் தாயின் ஆசிர்வாதம் பெற்று திருமணம் செய்கிறான் , கடைசி மகனுக்கு தன் தம்பின் பொண்ண திருமணம் செய்து வைக்கிறார் தாய் ஏழு பேரும் சந்தோசமா ஒற்றுமையாக வாழுந்தார்கள் அப்போ இளைய மகனுக்கு போன் வந்தது துபாய்ல தீவிரவாதி தங்கி இருக்குதாக சரி வருகிறேன் என்று இளைய மகன் சொல்லி போனை கட் செய்தான் தன் தாயிடம் இந்த விவரத்தை சொல்ல ஓடி வந்தான்
அதற்கு உன் மனைவி யையிம் கூட்டிட்டு போ என்று தாய் சொன்னால் அத்தை நீங்கள் வரவில்லை என்றால் நான் போக மாட்டேன் என்று இளைய மருமகள் கூறினால் நான் வரல நீங்க சின்ன சிறுசுங்க போய்ட்டு வாங்க என்று அனுப்பி வைத்தார் தாய் இளைய மகனும், இளைய மருமகள் துபாய்கு செல்ல ரெடி ஆனார்கள்
இவர்கள் வெளிரே அப்போது ஒன்னு விட்ட சித்தப்பன் வந்தான் 5பேரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து பொறாமை கொண்டான் இவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று சதி செய்தான் மூத்த மகனிடம் இந்த வீடு யாருடியது என்று கேட்டான் என்னுடையது என்று சொன்னான் மூத்த மகன் உனக்கு மட்டுமா சொந்தம் வீடு என்று கேட்டான் இல்லை எங்கள் மூன்று பேருக்கும் என்று சொன்ன மூத்த மகன் இரு மருமகளும் கோவிலுக்கு சென்றார்கள் தன் மாமியாருடன் இததான் நல்ல சந்தர்ப்பம் என்று கடைசி மகனிடம் உனக்கு தர வேண்டிய சொத்தையம் உனக்கு தாராமல் உங்க அண்ணனை அனுபவிக்கிறார் மூத்த மகனிடம் இது உன்னடோ உழைப்பு நீ யார்க்கும் உன்னடோ சொத்த கொடுக்காத என்று இங்கும் கொள் முட்டினான்
அண்ணனுக்கும் தம்பிக்கும் சண்டை வந்துடுச்சி அப்பா சொத்து எனக்கும் பங்கு இருக்கு என்று தம்பி சொல்ல உனக்கு பங்கு இல்ல என்று அண்ணன் சொல்ல மாறி மாறி சண்டை வந்துவிட்டது மாமியாரும் மருமகளும் வரும்போது சண்டை பெரிதாக ஆகிவிட்டது அப்படினா ஏ வீட்ல இருக்காதா அண்ணன் சொல்ல அத சொல்ல நீங்க யாரு கேக்க தம்பி பொண்டாட்டி என் புருஷன் கேக்காம வேற யாரு கேப்பா என்று அண்ணன் பொண்டாட்டி மாறி மாறி பேச சண்டை பெரிதாய் விட்டது தாய் தடுத்தும் சண்டை முடியவில்லை சித்தப்பன் இதான் எதிர்பார்த்தேன் குடும்பம் பிரிந்தது தம்பி தனிக்குடித்தனம் போனான் தாய் முதியோர் இல்லத்தில் விட்டான் மூத்த மகன் முதியோர் இல்லத்தில் இருந்து கடைசி மகன் வீட்டுக்கு போனார் தாய் அங்கியம் தாய் அவமானம் பட்டு முதியோர் இல்லத்தில் வந்து சேர்ந்தார்
இளைய மகன் துபாயில் தீவிரவாதி சுட்டு மக்களை காப்பாற்றினான் நல்லா சாம்பாதித்து ஊருக்கு திரும்பினான் இளைய மகனும் இளைய மருமகளும் அப்போ சித்தப்பன் இளைய மகனிடம் நம்ம வேலை எதுவும் நடக்காது என்று பணத்தைம் நகைகளியம் எதுக்கிட்டு ஓடினான் எதிர்பார்மல் லாரி ஒன்று அதிவேகமாக வந்தது சிதப்பன் ஸ்பாட் அவிட் ஆனான்
தாயிக்காக ஒரு கட் பாடல் இருக்கு
பத்து மாதம் சுமந்து தன் ரத்தை பரிசாக கொடுத்தவளே முதியோர் இல்லத்தில் விடுவது சரியா இதுதான் மானிதாபிமானமா சொல்லு சாமுதாயமே சொல்லு உங்களுக்ககாக வாழ்வவேல தாய் தனக்கு என்று எண்ணாமல் பாசத்தை ஊட்டி வளப்பவாழ்தனே தாய் அவரை முதியோர் இல்லத்தில் விட்டது சரியா சொல்லு சமுதாயமே சொல்லு
கட் சாங்ஸ்
உனக்காக எதையும் விட்டு கொடுப்பவள் தாய் தானடா முதியோர் இல்லத்தில் விட்டது சரியாடா சொல்லடா இதுதானா மானிதாபிமானமா கட் சாங் முடிந்தது
இளைய மகனும் இளைய மருமகளும் அண்ணன் வீட்டுக்கு வருகிறாகள் மூத்த மகனும் மூத்த மருமகளும் வீட்ல இருக்காங்க அண்ணன்கிட்ட அம்மா எங்க கேக்கிறான் இளைய மகன் அம்மா முதியோர் இல்லத்தில் என்று சொல்கிறான் மூத்த மகன் நம் தாய் என்ன அனாதையா சொல்லு யார கேட்டு தாய முதியோர் இல்லத்தில விட்ட சொல்லு என்று இளைய மகன் கேக்க நான் யார கேக்கணும் நான் அப்படித்தான் செய்வேன் சொல்ல அப்பறம் உனக்கு சொத்துல பங்கு வேண்டுமா மூத்த மகன் கேக்க சொத்தா அது தாயின் அன்பு மட்டும்தான் உண்மையினா சொத்து உனக்கு சரி உன் சொத்துக்கும் சரி குட் பாய் என்று இளைய மகன் சொல்ல தாய எந்த முதியோர் இல்லத்தில் விட்ட என்று இளைய மகன் கேக்க கருணை முதியோர் இல்லத்தில் விட்டேன் என்று மூத்த மகன் சொல்ல இளைய மகனும் இளைய மருமகளும் கருணை முதியோர் இல்லத்தில் தாயை சந்தித்தாரர்கள் அவன் இல்லின்னா நாங்க இல்லையா சொல்லு அம்மா என்று இளைய மகன் கேக்க அவன மாறி நீயும் சொத்து ஆசைப்படுவேன் நினைச்சேன் சொத்தா அது உங்களுடோ அன்பு மட்டும்தான் மிக பெரிய சொத்து இளைய மருமகள் அத்தை உங்கள மாமியார் பார்த்தாலில என் அம்மாவதான் உங்கள பார்க்குறேன் என்று சொல்ல மூன்று பேரும் கட்டி அனைத்து அழ இளைய மகன் இடம் வாங்கி புது கட்டி தாய் தன் வீட்டுக்கு அழைத்து சென்றான் இந்த பக்கம் மூத்த மகனுக்கு பணம் மட்டும் போதும் வேற எதுவும் வேண்டாம் என்று தோன்றியது
இடைவேளை
பொண்டாட்டிகூட வேணாம் பணம் மட்டும் போதும் நினைத்தான் மூத்த மகன் மூத்த மகனுக்கும் மூத்த மருமகளுக்கும் சண்டை வந்தது எப்ப பார்த்தலும் பணம் பணம் இருக்காதிங்க என்று மூத்த மருமகள் சொல்ல போடி உன் வேலை பார்த்துகிட்டு மூத்த மகன் சொல்லிட்டான் சித்தப்பன் மூத்த மகன் வேற பொன்னுடா தொடர்பு இருக்குனு மூத்த மருமகள்கிட்டும் மூத்த மருமகளுக்கு வேற ஆம்பளகூட தொடர்பு இருக்கு மூத்த மகன்கிட்ட கோல் முட்டி விட்டான் இளைய மகன் இவர்களின் சண்டை தீர்த்து வைத்துதான் எல்லாரும் ஒன்று சேர்ந்து வாழ்ந்தர்கள் இளைய மகன் வீட்டில் அப்போது நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவர் வந்தார் சித்தப்பன் பத்தி விசாரிக்க மூத்த மகன் லாரி அடிபட்டு ஸ்பாட் இறந்ததாக நியூஸ் பேப்பர் பார்த்தாக சொன்னார் போலீஸ் அதிகாரி அவர் சும்மா போகல உங்க வீட்ல இருந்த பணத்தையும் நகையம் திருடி கொண்டு போகும் போதுதான் அவருக்கு விபத்து ஏற்பட்டது அவன் சரியான அயோக்கியன் யாருவது ஒற்றுமையா இருந்தா அவனக்கு பிடிக்காது எப்படியாவது பிரிக்கணும் நினைப்பான் உங்க வீட்ல இருந்த நகையும் பணமும் சரி இருக்கானு பாருங்க என்று சொல்ல போலீஸ் அதிகாரி சரி இருக்கு மூத்த மகன் சொல்லி உங்களுக்கு ரொம்ப நன்றி என்று சொல்ல இந்த நன்றியை எனக்கு சொல்லாதீங்க இந்த நேர்மையான ஆட்டோ டைவர் இருக்கு சொல்லுங்க என்று போலீஸ் அதிகாரி சொல்ல சரி அவர்க்கும் நன்றிங்க மூத்த மகன் சொல்ல எங்க பணம் நகை எப்படி தெரிஞ்சதுங்க போலீஸ் அதிகாரி உங்க குடும்ப போட்டோ இருந்ததுங்க சரி போய்ட்டு வாங்க என்று மூத்த மகன் சொல்லி அனுப்பின்னான் (வணக்கம் ) ≤நன்றி≥ ≥«சுபம் » மீண்டும் சந்திப்போம் கதை முடிந்தது நீதி : பெத்தவங்கள முதியோர் இல்லத்தில் விடுவது தவறு அதே மாறி உங்க பிள்ளைகள் உங்களையும் முதியோர் இல்லத்தில் விடுவார்கள். கவிதை பத்து மாதம் சுமந்து கருவறையில் உன்னை பெற்று எடுக்கிறார் உன் தாய் நீயோ வளர்ந்து முதியோர் சிறையில் அடிக்கிற இது நியாம சொல்லு உலகிலேயே மிக பெரிய சொத்து தாயின் அன்பு மட்டுமே
பாடல் 6
ஒரு கற்பனை கிராமமத்து கதை எப்படி இருக்கு சொல்லுங்க நல்லா இல்ல நல்லா இல்லனு சொல்லிறங்க நல்லா இருக்கு நல்லா இருக்கு சொல்லிடுங்க
- Birthday
-
Apr 17, 1992
(Age: 34)