Recent content by மதுலிகா

Advertisement

  1. என் செல்ல சீமாட்டி 19

    நாங்களும் கோலுவுடன் ஊர் சுற்றி பார்த்தோம் நானும் ஒரு வேண்டுதல் மனதில் எழுதி வைத்து இருக்கேன் அவர் அருளால் நல்லதே நடக்கும்
  2. பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 1

    கடவுளே கார்த்திக் ரேவதிய விட்ட கதையா இதையும் விடாமல் எனக்கு பிடித்த அரசியல் களத்தையும் முடிக்க வேண்டுகிறேன்
  3. என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 8

    இந்த அம்மா காரியை முதலில் டைவர்ஸ் பண்ணு பிரவி
  4. உனக்கென இருப்பேன்-15

    உன் காதல் கதையை அங்கே கடை பரப்ப போறாங்க அஸ்வீனே
  5. என் செல்ல சீமாட்டி 16

    அட கிரகமே மறுபடியும் இதுக கிட்ட மாட்டி என்ன பாடு பட போறாங்களோ
  6. உனக்கென இருப்பேன்-14

    அக்ஷயாவை தெரியுமா தெரியாதா
  7. என் செல்ல சீமாட்டி 15

    அந்த நேரம் சங்கி மங்கி வராமல் இருந்தால் சரி
  8. என் வாழ்வில் அர்த்தமாய் நீ!... அத்தியாயம் 4

    எடுக்க வேண்டியவுங்க எடுத்தாச்சு மற்றவர்கள் ஏன் இந்த வெட்டி அனுதாபம்
  9. உனக்கென இருப்பேன்-13

    பேசுன வார்த்தையை அள்ள முடியாதே கீர்த்தி உனக்கு அமைந்த வாழ்க்கையை நீயே கெடுத்துட்டீயா
  10. என் செல்ல சீமாட்டி 14

    நாங்களும் என்னத்தை சொல்லுறது இதுக இரண்டும் தாயா இல்லை
  11. உனக்கென இருப்பேன்-10

    தலைமுடிய வெட்ட போனது கூட சரி தான் அஸ்வீனு ஏன்னா உன் முடிய பிடித்து அடிக்க வசதி பத்தாது பாரு
  12. உனக்கென இருப்பேன் -9

    உன் கையெழுத்தில் உன் தலையெழுத்து மாற போகுதே
  13. உனக்கென இருப்பேன் -8

    அவளுடைய பலமே இப்போ அஸ்வீன் அதையே பலவீனமாகிட்டா அந்த நிஷா என்ன ஜென்மமோ
  14. என் செல்ல சீமாட்டி 12

    இனி வயசுக்கு வந்தா என்ன வரலைனா என்ன யம்மா அஞ்சு மஞ்சு (பேருக்கு ஒன்னும் கொறச்சல் இல்லை) இனி அடுத்த பிள்ளைகளாவது நிம்மதியா வாழ விடுங்க
Back
Top