Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by மேகலை

Advertisement

  1. மேகலை

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 26

    வம்சி தான் சரி நிலா குடும்பத்தை நல்லா கேட்டான்.. சூப்பர் எப்பி சரண்யா.
  2. மேகலை

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் - 22

    சூப்பர் எப்பி சரண்யா :love: :love: மிலிட்டரி, நிலா மகிழ்வான வாழ்க்கை படிக்க நல்லா இருக்கு. அக்கா எவ்ளோ அழகான உறவு அடுத்த அம்மா மாதிரி ஆனால் சிவரஞ்சனி பத்தி படிக்கும் போது இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்காங்களா தோணுது...
  3. மேகலை

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 14

    காதல் கசக்குதய்யா பாடப் போறாங்க :LOL: :p ஒரு போன் call எவ்ளோ போட்டி நீயா நானா என்று சரிப்படல இவங்க இருவருக்கும் பிரேக்கப் சொல்லப் போறாங்க..
  4. மேகலை

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 13

    மிலிட்டரி ரொம்ப இயல்பா சாதரணமா சொல்றான் ரொம்ப காதல் கொண்ட மனது தான் எதிர்ப்பார்த்து ஏமாந்து போகுது ஆனாலும் தன்ன விட மாட்டான்னு மலை அளவு நம்பிக்கை இருக்கிறது :love: இந்த நிலா பிள்ளைக்கு வெளிப்படையாக தன் காதலை சொல்ல தையிரியம் இல்லையே. என்ன செய்ய போகுதோ...
  5. மேகலை

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 7

    சூப்பர் எப்பி சரண்யா :love: நிலா தெலுங்கு படிப்பாளா தெரியாது நீங்க எழுதுவதில் நாங்க படிச்சிடுவோம் போல:p:D நன்றி.
  6. மேகலை

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் – 5

    சூப்பர் எப்பி சரண்யா தினமும் தவறாமல் வரும் ஆளு ஒரு வாரம் காணாமல் தேட வச்சிட்டிங்க...
  7. மேகலை

    சரண்யா ஹேமாவின் இரவோடு கொஞ்சம் நிலவோடு கொஞ்சம் - 3

    தெலுங்கு ஹீரோ புரியாது தெரிஞ்சும் அடிக்கடி தெலுங்கு பேசுறான்:D:p சூப்பர் எப்பி சரண்யா.
  8. மேகலை

    சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 23 (நிறைவு பகுதி)

    Nice story சரண்யா என் பொண்டாட்டி ஊருக்குப் போய்ட்டா என்று happy ஆகும் கணவர்களுக்கு மத்தியில் டாக்டரு வேற லெவல் care. நன்றி.
  9. மேகலை

    சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 20

    மாமியார், மருமகள் உரையாடல் ரொம்ப சூப்பரா இருக்கு.
  10. மேகலை

    சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 17

    செம எப்பி சரண்யா டாக்டரு ஒவ்வொரு வார்ததையும் இசைக்காக பேசியது செம..
  11. மேகலை

    சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 16

    இசை பேசியது கேட்டு கண் கலங்கிடுச்சு சூப்பர் எப்பி சரண்யா.
Top