எங்க அம்மா 50 வருடம் முன்னாடி பெரிய பாத்திரத்தில் காடா துணி சுத்தி கட்டி அதில் காப்பி பொடி போட்டு மொத்தமா காலைக்கு வேண்டிய டிகாஷன் போடுவாங்க. துணிய நல்லா பிழிஞ்சி வடிகட்டுவாங்க. சாயஙகாலம் தான் பில்டர்.
நேத்து நான் fb ல போட்ட பதிவு இது
எனக்கே ஆயிரம் பிரச்னை இருக்கு. அந்த அழுத்தம் போக படிச்சுட்டு இருக்கேன்.
இதில் தேவையில்லாம ராத்திரி கனவுல சர்வா நிஷாவை கல்யாணம் செய்திட்டா, சிவா??
பாருக்கு இதே ஊர்ல வேலை கிடைச்சு சிவாவை தனியா கூட்டிட்டு போறாலாம்.
யார் யாரோட போனா எனக்கென்ன சிவனேன்னு தூங்கலாம்...
மகளிர் தின வாழ்த்துகள்
நான் படிக்கும் கதைகளின் சிறு தொகுப்பு
குமரன் கல்யாணம் நல்லபடியா முடிந்தது அவன் நிலாவோடு
ஜெய் கல்யாணம் நின்று விட்டது,
சூர்யாது அந்தரத்தில் சர்க்கஸ் ஆடுது.
மித்ரா கல்யாணமும் பெருசுங்களால் நிக்க போகுது, அதுக்குள்ள இதுங்க வேறு குறுக்குசால் ஓட்டிட்டு.. இன்னும
மெயின்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.