Recent content by Arpitha

Advertisement

  1. A

    அத்தியாயம் 2

    பூமிப்பந்து மீண்டும் ஒருமுறை சுழன்று, தன் ஒற்றைச் சாட்சியான சூரியனின் கதிர்களை வரவேற்கத் தயாரானது. நேற்று அந்தப் பெசன்ட் நகர் கடற்கரையின் அலைகளோடு அழுது தீர்த்து, சூர்யாவின் நெஞ்சில் சாய்ந்து அமைதி தேடிய யாழினியின் இதயம், விதியின் கொடூரக் கரங்களால் இரவோடு இரவாக மீண்டும்...
  2. A

    அத்தியாயம் 1.1

    சூரியன் இவன் ஒருவன் தானே, பூமி உருவாகி பல மாற்றங்களை கண்டு, உருவில் மாறி, வடிவில் மாறி இன்று இருக்கும் நிலைக்கு வரும் வரை அது கண்ட அத்துணை தூயருக்கும் ஒற்றை சாட்சியாலன் அவன் பூமிக்கு மட்டும் இல்லை, பூமியில் நிலை கொண்ட உயிர்கள் அனைத்திற்குமே அவன் ஒருவனே கண் கண்ட தேவனும் அறக்கணும். அவன் அறியா...
  3. A

    அத்தியாயம் 1

    அன்றைய தினத்தின் உதிக்கும் சூரியன் கூட கருணையாய்,காதலாய், மென்மையாய் நிலத்தில் படர்த்தி, அன்றைய நாளை அவன் கூட ரசித்து லயித்து கொண்டு இருந்த காதலர் தினம் அது உலகின் முதல் நிலம் முதல் கடைசி பகுதி வரை அனைவரின் காதிலும் கேட்டு கொண்டு இருந்தது காதல் என்ற ஒற்றை மந்திரம் தான். சிலருக்கு காதல்...
Back
Top