Recent content by c. parvathi

Advertisement

  1. C

    அவளின் ஆதியானவன் - 18

    மகிழ்ச்சியோ மகிழ்ச்சி 🤩🤩🎇
  2. C

    அவளின் ஆதியானவன் - 9

    Super 🤩 💖 I love this scene. ஆதிககு பொறாமை 😂💗 ஆனா பயபுள்ள ஒன்னும் இல்லாத மாதிரி நடிக்குறானோ🤔🤔🥰
  3. C

    அவளின் ஆதியானவன் - 8

    அருமை.ஹீரோன்னா சும்மாவா, சும்மா மாஸ் காட்டிட்டாரு , நல்ல முடிவு எடுத்து மூணு பேரு வாழ்கையை save பண்ணிட்டாரு.super ,nice,🤩😍🤩😍
  4. C

    மதுவினும் இனியாள் - 37 FINAL

    அருமையான கதை , சீக்கிரமே முடிந்துவிட்டது போல இருக்கு 😥 அடுத்த கதை எப்போ வரும்னு ஆவலா இருக்கு .அடுத்த கதை சீக்கிரம் தர பாருங்க plz 🤩 அந்த கதையும் இதே போல உணர்வு பூர்வமான கதையாக வேண்டுமென ஆசை இல்லை இல்லை பேராசை சிஸ் 😍🤝💖💐💗💗🤩💖💖💖💖
Back
Top