Recent content by Crypt

Advertisement

  1. C

    ரோஜாக்கள் தூவும் மழை – 7

    ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌srija பெற்றோர் போல் அனைத்து பெற்றோரும் தம் மகள்களுக்கு உறுதுணை ஆக இருக்க வேண்டும்.பெண்கள் முதலில் பொருளாதார விடுதலை பெற வேண்டும்
  2. C

    ரோஜாக்கள் தூவும் மழை – 6

    தினம் தினம் அமிலம் தூவுகின்ற அவன் வார்த்தைகள் நடவடிக்கைகள் எப்போது ரோஜாக்கள் தூவப்போகின்றன
  3. C

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் FINAL

    Nice story.கலாட்டாவாஇவே கடைசி வரை இருந்தது.கோகுல மட்டும் சிங்கிளாவே சுத்த விட்டுட்டீங்களே.பாவம்.ஆதி சூப்பர் மேன் மாதிரி
  4. C

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் PRE FINAL

    Nice update. Twist sema enjoyed reading.ஆனா கதை மறக்கறதுக்குள்ள அடுத்த அப்டேட் குடுங்க
  5. C

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 23

    அருமையான பதிவு.இதெல்லாம் கிருஷ்ணாவின் ஏற்பாடா?அந்த கேரக்டர் மட்டும் போன் மூலமாகவே வந்து போகுது
  6. C

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 22

    Nice update.adhi Gokul ippo priyava? கடைசியாக ஒரு ட்விஸ்ட் தண்ணி லாரி வரலைன்னு.பாவம்ல கோகுல்
  7. C

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 18.2

    Super epi sentiment over a.poguthu.adhi plan oothikittalum deiva semaya score pannittanga
  8. C

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 16

    கோகுல் மாதிரி நாங்களும் கதறுறோம் எத்தனை ஃபிளாஷ் பேக்.ஒன்னையாவது முழுசா முடிக்கறீங்களாமா.
  9. C

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 14 & 15

    செம‌ தன்யா சூப்பர் ப்ரபோஸல்.நாலு வருஷம் ஆச்சு சாருக்கு மேல் ஈகோவ விட்டு வயதுக்கு.இவர் வந்த உடனே ஓகே சொல்லனுமா.
  10. C

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் 12

    நல்ல குடும்பம் டா சாமி.செம அம்மா தங்கை எல்லாம்.மது கேரக்டர் லைவா பெரிய அண்ணனுக்கு டெலிகாஸ்ட் பண்றதுக்கு தான் போல
  11. C

    வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 17

    கதைகளில் மட்டுமே பெண்களை காப்பாற்ற முடிகிறது என்பது எவ்வளவு நிதர்சனம்.ஆண்களின் வளர்ப்பு முறையை மாற்றினால் மட்டுமே மாற்றம் சமுதாயத்தில் நிகழும்
Back
Top