Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by daisemaran

Advertisement

  1. D

    நீதான்எந்தன்அந்தாதி..! - அத்தியாயம்-36

    முதலில் உங்களுடைய ஆர்வத்தைப் பாராட்டுகிறேன் மேடம். ராகவன் என்ன சொன்னார் என்பதை இன்னொருமுறை படித்துப் பாருங்கள் மேடம். அடுத்து கடைசிவரை அபிநயாவிற்கு அவளுடைய அப்பா யார் என்று தெரியாது ஏன்னா சின்ன வயசிலேயே அவள் தன்னுடைய பழைய நினைவுகளை இழந்துவிட்டாள். தெரிய வேண்டாம் மகள் எங்கிருந்தாலும் நன்றாக...
  2. D

    நீதான்எந்தன்அந்தாதி..! - அத்தியாயம்-36

    அத்தியாயம்-36 வன விலங்குகளான யானை, சிறுத்தை, கரடி, புலி, காண்டாமிருகம் போன்றவை சகஜமாக உலாவிக் கொண்டிருக்கும் வால்பாறை காட்டினை கண்காணித்து, கட்டிக்காக்கும் வனவர் பதவியில் இருக்கும் சுகந்தி, தேவி இருவரின் உதவியோடு காவல்துறையினர் கலெக்டர் அபிநயாவை தேடும் படலத்தை தீவிரப்படுத்தி இருந்தனர்...
  3. D

    நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்- 35

    "நீதான் எந்தன் அந்தாதி..!" அத்தியாயம்-35 கோவை மாவட்ட கலெக்டர் அம்மாவை உங்க மலை கிராமத்துல இருக்கிற இளைஞர்கள் கடத்திட்டு வந்துட்டாங்க அதை விசாரிக்கத்தான் நாங்க இங்கே வந்திருக்கோம். அந்த அம்மாவுக்கு ஏதாவது ஒரு பிரச்சனன்னா அத பார்த்துட்டு அரசாங்கம் சும்மா இருக்காது. சம்பந்தப்பட்டவர்களை...
  4. D

    நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்- 34

    "நீதான் எந்தன் அந்தாதி…!” அத்தியாயம் 34 புலிகள் காப்பகமாக மாறியுள்ள வால்பாறையை பற்றின தகவல்களைச் சொல்லிக்கொண்டிருந்த தங்கராசுவிடம், "ஐயா... தங்கராசு ஐயா...கலெக்டர் அபிநயா மேடம் இங்க வந்ததா சொன்னாங்க.., அதை பற்றி சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்." என்று அபிநயாவை பற்றி...
  5. D

    நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-33

    அத்தியாயம்-33 காட்டு யானையிடம் அபிநயா சிக்கிக்கொண்டாள் என்ற செய்தியை கார்த்திக் சொன்னவுடன் கார் ஓட்டிக் கொண்டிருந்த வேழவேந்தன் அதிர்ச்சியோடு பிரேக்கில் கால் வைக்க, மறுநிமிடம் கார் கிரீச் என்ற சத்தத்தோடு நின்றது. ” கொஞ்சம் சீக்கிரமா அந்த ஸ்பாட்டுக்கு போனால்தான் என்ன ஏதுன்னு தெரியும்...
  6. D

    நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-32

    அத்தியாயம்-32 கோவை மாவட்டம் வால்பாறை பகுதிகளில் அவ்வப்பொழுது காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதாகவும், சோலையார் டேம் அருகே உள்ள பன்னிமேடு எஸ்டேட் முதல் பிரிவில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள், வீடுகளை இடித்து சேதப்படுத்தி விட்டதாகவும், நள்ளிரவில் யானைகள்...
  7. D

    நீதான் எந்தன் அந்தாதி- அத்தியாயம்- 31

    “நீதான் எந்தன் அந்தாதி.!" அத்தியாயம் 31 வால்பாறையில் பார்த்து ரசிக்க வேண்டிய இடங்கள் எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ரிசார்ட்டுக்கு திரும்பிய அபிநயாவிற்கு அங்கே மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. *** சூரியனுக்கே ஸ்வெட்டர் போடும் வால்பாறையின் பனிபடர்ந்த அழகினை மெருகூட்டும் விதமாக அந்த...
  8. D

    நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம் - 30

    “நீதான் எந்தன் அந்தாதி…!” அத்தியாயம்-30 அபிநயா, வேழவேந்தனை பார்க்கப் சென்றதற்கு இரண்டு காரணங்கள் இருந்தது. முதல் காரணம் அந்த நிகழ்ச்சிக்கு கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர் இவர்களுடன் இவளும் சென்றிருந்தபோது அந்த விபத்து நடந்ததால் கலெக்டர் அதை உடனடியாக விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரவேண்டும் என்று...
  9. D

    நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம் 29

    அத்தியாயம் 29 அந்த கைவினை பொருட்கள் கண்காட்சி திடல் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி இருக்க கமிஷனர், அசிஸ்டன்ட் கமிஷனர் என்று சிறப்பு விருந்தினர்களுக்காக அழகான மேடை அமைத்திருந்தான் வேழவேந்தன். ஆனாலும் மேடைக்கு எதிர்ப்புறத்தில் விஐபி அமரும் வகையில் பத்து இருக்கைகள் போடப்பட்டிருந்தது. அதில்...
  10. D

    நீதான் எந்தன் அந்தாதி...! - அத்தியாயம் - 28

    அத்தியாயம் 28 டாக்டர் மாதவியின் கார் வேழவேந்தனின் கார் மீது மோதி விட. அதை கண்ட வேழவேந்தன் நடு ரோடு என்று கூட பார்க்காமல் டாக்டர் மாதவியோடு உரக்க கத்தி சண்டையிட்டுக் கொண்டிருந்தான். காருக்குள் அமர்ந்திருந்த அபிநயா காரிலிருந்து இறங்கி வந்தாள். வாக்குவாதம் பண்ணிக் கொண்டிருந்தவன் அபிநயாவை...
  11. D

    நீதான் எந்தன் அந்தாதி - அத்தியாயம்-27

    அத்தியாயம்-27 மாவட்ட ஆட்சியர் அலுவலகம்: "சாய்பாபா காலனியில் ஸ்டேட் பேங்க் எதிரில் மிக பிரம்மாண்டமாய் இருக்குமே அந்த ஹோட்டலாம்மா...?." என்று கேட்டார் கால் டாக்சி டிரைவர். " ஆமாங்க அதே ஓட்டல் தான் கொஞ்சம் சீக்கிரமா போங்க..."என்றவள் கால் டாக்ஸியில் ஏறி அமர்ந்தவுடன் கார்த்திக்கு போன் பண்ணி...
  12. D

    நீதான் எந்தன் அந்தாதி- அத்தியாயம்- 26

    “நீதான் எந்தன் அந்தாதி!” அத்தியாயம் 26 வேழவேந்தனையும் அவனுடைய குழந்தையையும் அந்த ஷாப்பில் பார்த்த மறுநிமிடம் அபிநயாவின் மனது படபடத்தது. உடல் மெல்ல நடுங்க தொடங்கியது. நடுக்கத்தை மறைத்தபடி அமர்ந்திருந்தாள். சற்று நேரத்திற்குப் பிறகு, இனிமேலும் இயல்பாக அமர்ந்திருக்க முடியாது என்று...
  13. D

    நீதான் எந்தன் அந்தாதி -அத்தியாயம் -25

    அத்தியாயம் 25 அபிநயா கொடுத்த கடிதத்தை வாங்காமல் சிரித்த முகத்தோடு அவளையே பார்த்துக்கொண்டு நின்றான் வேழவேந்தன். இந்த சிரிப்பு, இந்த காதல் பார்வை இவற்றை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் அவள் இப்போது இல்லை என்பது அவனுக்கு தெரியாமலா இருக்கும். ஆனாலும் ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறான் என்று...
  14. D

    நீதான் எந்தன் அந்தாதி- அத்தியாயம்-24

    "நீதான் எந்தன் அந்தாதி!" அத்தியாயம்-24 தன் இருக்கையில் வந்து அமர்ந்ததும் கூட அபிநயாவால் இயல்பாக அலுவலக வேலைகளில் ஈடுபட முடியவில்லை. திரும்பத் திரும்ப கண்முன்னால் வந்து போனது அவனுடைய அந்த ஏளன சிரிப்பு. அவன் இவளுடைய அறையை விட்டு வெளியேறியதும் ஓடிச்சென்று ஜன்னலுக்கு அருகே நின்று...
  15. D

    நீதான் எந்தன் அந்தாதி- அத்தியாயம்-23

    "நீதான் எந்தன் அந்தாதி" அத்தியாயம்-23 யாரை இனி பார்க்கவே முடியாது யாரை இனி பார்க்கவே கூடாது என்று அபிநயா எண்ணி இருந்தாளோ அவனே ஆறடி சிலையாய் முன்னால் வந்து நிற்கவும் மொத்த சக்தியையும் இழந்து வேரறுந்த கொடிபோல் துவண்டு போய் நின்றாள். அளவான உணவு, உடற்பயிற்சி, யோகா, தியானம், இசையைக் கேட்பது...
Top