Recent content by Dharani

Advertisement

  1. Dharani

    பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 26

    Naan ellam 40 aagiyum intha trama than anubavikiren.... Eppo unaku govt velai kidaikum... Ippo news sonnangale permanent pannibirukaanganu unaku aaglai ippadi niraiya niraiya... Lala mudivu sari thaan... Kandippa avanoda life nallaa irukum
  2. Dharani

    உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 13

    கால் ஊனி தொடை அழுகி போன சொன்ன உதாரணம் அருமை.... இதை விட எப்படி ஜெகனுக்கு சொல்ல முடியும்...
  3. Dharani

    பவித்ரா நாராயணனின் 'அரங்கேற்ற வேளை' - 25

    இந்த அளவுக்கு அப்பா அம்மாவுக்காக பயந்து பீல் பண்ணுற பிள்ளை எங்க கிடைக்கும் லாலா நீ sweet o sweet பா
  4. Dharani

    பவித்ரா நாராயணின் 'அரங்கேற்ற வேளை' - 24

    லாலா தடையை எல்லாம் மீறி இப்போ தான் ஒரு தெளிவுக்கு வந்து இருக்க இப்போ அப்பா அம்மா வந்து என்ன சொல்ல போறாங்களோ
  5. Dharani

    உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 12

    ஜெகன் தட்டி கொடுக்க ஆள் உண்டு கேட்க உனக்கு மனது இல்ல இப்போ மீனா கேக்கிற கேள்விக்கு பதில் இல்ல ஆனா இனியாவது உணர்ந்து வாழ வழி தேடுவீயா
Back
Top