Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Jananisenthil

Advertisement

  1. J

    சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 25 (நிறைவு அத்தியாயம்)

    Super sis. Chance ஏ இல்ல. உங்க writing style and ஸ்பீட் செமயா இருக்கு. எப்படி இவ்ளோ fast ஆ யோசிக்கிறீங்க. எப்படி இவ்ளோ fast ஆ type பண்ணுறீங்க..... செம செம செம
  2. J

    சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 22

    செம. சந்தானம் சீக்கிரமா செத்துட்டாரே. கொஞ்சம் அவரும் கஷ்டம் பட்டு ருக்கலாம். Its ok. பொழச்சு போக ட்டும். பயம் வேண்டாம். டெய்லி கஷாயம் குடிங்க. ஹெல்த்தி யா சாப்புடுங்க
  3. J

    சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 19

    சூப்பர் சரண் sis. இந்த ஸ்டோரி படிச்ச பிறகு நிறைய நேரம் அத பத்தி யே think பண்ண வைக்குது. தாக்கம் அதிகமா இருக்கு. Nice
  4. J

    சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 11

    சூப்பர் sis. ஹய்யோ நாளைக்கு வர மாட்டிங்களா. இப்படி கொண்டு வந்து நிறுத்திட்டு நாளைக்கு வர மாட்டேன் னு சொன்னா என்ன அர்த்தம். So sad so sad.
  5. J

    சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 10

    Last novel a பிரச்சனை ய சரி பண்ணுநீங்க இப்போ தலைவலி ய சரி பண்றிங்களா. Nice. சூப்பர் sis
  6. J

    சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 9

    எங்க போயிட்டீங்க இன்னும் காணும்
  7. J

    சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 9

    சூப்பர். நாளைக்கு வருவீங்களா
  8. J

    சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 6

    சூப்பர். Tv ல சீரியல் டைம் க்கு கரெக்டா பார்ப்போம் ல அது மாதிரி கரெக்டா ஆறு மணி எப்போ ஆகும் னு wait பண்றோம். கொஞ்சம் லேட்டா ஆன கூட ஏன் இன்னும் வரல னு தோணுது. So சூப்பர். Waiting for tomorrow 6 pm. சீக்கிரம் இப்போ வே type பண்ண போங்க
  9. J

    சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 5

    செம செம போங்க. சரண் sis monday வர wait பண்ண முடியாது. ஒழுங்கா நாளைக்கும் வாங்க இல்ல பிச்சு பிச்சு
  10. J

    சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 4

    Super. Lost story ல ஸ்ரீநிவாஸ் மாதிரி இது ல தியாகு. எப்படி தான் இப்படி ஒரு கேரக்டர் think பன்றிகளோ nice. உங்க songs selection லாம் சான்ஸ் ஏ இல்ல சூப்பர்
  11. J

    சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 3

    சான்ஸ் ஏ இல்ல. சூப்பர். Next day எப்போ வரும் னு வெயிட் பண்ண வைக்கிறிங்க. ஐயோ இது ல சாட்டர்டே சண்டே வர மாட்டீங்களே. So sad. செம யா போகுது
  12. J

    சரண்யா ஹேமாவின் மந்திர புன்னகையோ - 1

    செம. அப்போ டெய்லி ஈவினிங் வெயிட் பண்ணலாம். சூப்பர்
Top