Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Jayachandran

Advertisement

  1. J

    விண்மீன் களின் சதிராட்டம் - 6

    என்னாது அந்த காலத்து? மாதவனா. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்
  2. J

    எவ்ளோ போராட்டம். ஒருவழியா சைட் ல join பண்ணி ஒரு MM நாவல் full ah படிச்சுட்டேன்.

    எவ்ளோ போராட்டம். ஒருவழியா சைட் ல join பண்ணி ஒரு MM நாவல் full ah படிச்சுட்டேன்.
  3. J

    Marabu Veli Episode 26 Part 2

    Private ல கூட லவர் பாய் இல்ல. சரியான கட்டுப்பெட்டி.
  4. J

    மரபு வேலி 25 2

    That Mr. and Mrs. Smith moment. Ivanga sanda podaraangala illa romance panraangala???
  5. J

    Marabu Veli (Kadhal Valam Vara) Episode 25 Precap

    குரங்கை நினைக்காம மருந்து குடிக்க முடியாது போல
  6. J

    Marabu Veli (Kadhal Valam Vara) Episode 24 Precap 2

    மரபு வேலியில் இவன் இருந்துட்டு வெளிய வர முடியல. அவ கண்டிப்பா உள்ள வர மாட்டா. மத்தளம் மாதிரி ரெண்டு இடத்துலயும் இடி படறதுக்கு raajan நீ தபலா வா மாறிடு. அடியாவது கொறயும். வச்சு செய்ய ஒருத்தி ஆல்ரெடி பிளான் பண்ணிட்டா.
  7. J

    மரபு வேலி ( காதல் வலம் வர ) 24 1

    Epi scenario Movie name : காவல்காரன் சத்யராஜ் : ராஜன் சுகன்யா : அங்கை Situation that bathroom scene. மனோவை வேணா கவுண்டமணி ஆக்கிரலாம். அங்கை நீயும் கொஞ்சம் நடிக்க கத்துக்கோ பொழச்சுக்குவ.
  8. J

    Marabu Veli (Kadhal Valam Vara) Episode 24 - Precap

    பேய்க்கு வாக்கப்பட்டா பிசாசா மாறித்தான் ஆகணும். இன்னும் சாமியே சரணம்னா எப்டி ராஜன்
  9. J

    Kadhal Valam Vara Episode 21 Precap

    Both are headstrong persons. ஒன்னு அடக்கனும். இல்ல அடங்கணும். லவ் வேற டிபார்ட்மென்ட். இது வேற department. அனுமார் வால் மாதிரி இவங்களுக்கு பிரச்சனை வந்துட்டே தான் இருக்கும். யார் தீர்வுகாண முதலடி எடுத்து வைக்கறாங்கங்கறதுலதான் வாழ்க்கையே.
  10. J

    கல்யாணம் முடிஞ்சி குழந்தை பொறந்தாச்சு. இனிமே shape இருந்தா என்ன இல்லனா என்ன நாங்க...

    கல்யாணம் முடிஞ்சி குழந்தை பொறந்தாச்சு. இனிமே shape இருந்தா என்ன இல்லனா என்ன நாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம் இல்ல அப்டியே ஏத்துக்கறோம்.
  11. J

    Kadhal Valam Vara Episode 8 Part 2

    Tat aaahhh moment. Rajan nee ivlo pesuviyaaa????
  12. J

    Kadhal Valam Vara 4 - Precap

    Please give in book form
Top