எழுத்துக்குப் பின்னே.... ✍️
டவுன் வண்டி, ஜன்னல் ஓர சீட்டு, இளையராஜா பாட்டு... இதெல்லாம் சொர்க்கம்!
அப்படி ஒரு ஏகாந்த வேளையிலே நான் போய்ட்டு இருந்தேன்....
திடீரென பஸ் அடுத்த ஸ்டாப்பில் நிற்க, ஒரு டீன் ஏஜ் பெண் ஏறினாள். எண்ணெய் வைத்து படிய வாரிய தலை, சிவப்பு நிற சுடி, ஜிமிக்கி கம்மல், தலை நிறைய...