வெற்றி கரெக்ட் டைமுக்கு போய் சேர்த்துட்டான்!! ஒருவழியா வேல்விழி அந்த ராஜன்கிட்ட இருந்து தப்பிச்சிட்டா...
காளியம்மாக்கு என்ன இப்படி ஒரு கொலை வெறி! சின்ன பொண்ணுகிட்ட இப்படி ஒரு ஆங்காரம். 🙄
Kamali phone panninaa, Ivan edukkala... Oru msg koodava avalaala poda mudiyaadhu pochu... Adhu sari ava apdiye pottaalum Giri paathirupaano ennavo... 🙄
Hmmmmm, now that Giri knows their atrocities, what will his next step be?
வருணனோட action plan - step 1, "don't be too available" work out ஆகிடுச்சு!!! இப்படி ஒரு space குடுத்ததுனால தான் மேடம் இப்போ மிஸ் பண்றோம்னே புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்காங்க ... சூப்பர், சரோ மா!
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.