இந்த மூன்று வருடமாய் அம்மா பட்ட கஷ்டத்தை கூட இருந்து பார்த்த அஜய்க்கும் அஞ்சுவுக்கும் சாலாவோட வலியும் வேதனையும் புரியாம இருக்குமா.பிரகாஷ் தற்கொலை நாடகம் போட்ட உடன் இதுங்களும் அவனை நம்பியிருச்சிங்க.பிரகாஷால சாலா பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஒன்னுமே இல்லாம போயிடுச்சு.சூழ்நிலைக்கு ஏத்த மாதிரி முடிவு...
ஆண்கள் எந்த தவறு செய்தாலும் பெண்கள் அந்த தவறை குடும்பம் குழந்தைகளுக்காக நமக்கு பிடிக்காவிட்டாலும் அதை ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும்.அவளுக்கென்று ஒரு கனவு இருக்கும் என்று அதைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை.
ஒரு பெண் முதலில் தன்னை பெற்றவர்கள் பின்னர் கணவன் பின் பிள்ளைகளை சார்ந்தே இருக்க...
உண்மையான வார்த்தை.காலத்திற்கும் நம்முடன் சேர்ந்து இன்ப துன்பத்தில் பங்கேற்று நம்முடன் கடைசி வரை வரும் தன்னுடைய துணைக்கு நேர்மையுடன் இருக்க வேண்டும்.நாம் மிகவும் நம்பும் ஒருவர் நம்மை ஏமாற்றும் போது நாம் அனுபவிக்கும் வலியும் வேதனையும் அதிகம்.பிரகாஷால் ஷாலினி இடத்தில் தன் மகளை நினைத்து கூட பார்க்க...
சில பேருக்கு சொல் புத்தியும் கிடையாது.சுய புத்தியும் கிடையாது.பிரகாஷ் அந்த ரகம்.அவன் தவறு செய்து விட்டு சாலாவை எளிதாக சமாளிக்கலாம்னு நினைச்சிருப்பான்.ஆனால் அந்த நினைப்பை சாலா எளிதாக உடைத்து விட்டாள்.தீனாவின் பேச்சு உண்மை.சொந்த அக்காவே ஷாலினிய நம்பல.பிரகாஷிற்கு மட்டுமில்லை இனி ஷாலினிக்கும் இந்த...
நிஜத்தில் பிரகாஷ் மாதிரியான ஆட்கள் நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்.தான் செய்வது தவறு என்றாலும் அந்த தவறை மனைவியிடம் ஒப்பு கொள்வதில்லை.குடும்பத்திற்காக இவர்கள் மட்டும் தான் உழைப்பது போன்ற ஒரு பிம்பத்தை குடும்பத்தில் உருவாக்கி விடுவார்கள்.தன்னுடைய குழந்தைகளை உயிராய் நினைக்கும்...
ஆண்கள் தவறு செய்தால் அதற்கு பெண்கள் தான் காரணம் என்ற இந்த சமூகத்தின் பார்வை மாற வேண்டும்.ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தனி மனித ஒழுக்கம் என்பது மிகவும் அவசியம்.பிரகாஷ் மற்றும் ஷாலினி மாதிரியான ஆட்கள் தனது அடுத்த தலைமுறையை எப்படி நல்ல முறையில் வழி நடத்த முடியும்.பஞ்சாயத்து தலைவர் பேச்சு...
பெண்களுக்கு கட்டுப்பாடு சொல்லும் இந்த சமூகம் ஆண்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை அவ்வளவாக விதிப்பதில்லை.சாலா கூறியது அனைத்தும் நிதர்சனமான உண்மை.ஆண்கள் தவறு செய்தால் எதார்த்தமாக எடுத்து கொள்ளும் இந்த சமூகம் ஓரு பெண் தன்னிச்சையாக முடிவு எடுத்தால் அவளை மட்டுமே குறை சொல்லும்.ஆண் பெண் இருவருக்கும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.