அந்த இரண்டு குட்டிகளும்... பூரி பிச்சி தர... அழகும் சோ ஸ்வீட்...:love:
வளர்ந்து, காதலை உணர்ந்ததும் உங்க கையில என்ன பாடு படப்போறாங்களோ:cry:😰😰
தம்பி அந்த குட்டி பாப்பாவ கூட்டிட்டு தப்பிச்சு ஓடிரு....:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Situation song அருமை...but Shoba said Gautham is the hero...
அப்போ ... வீர் தான் போய் சேரப்போறானோ? அப்ப அவன் காதலி, குழந்தை....:unsure:😰
போங்க... இன்னும் நாலு பாட்டு ரெடி பண்ணி வைங்க:cry::cry:🥹
பாரதியார் கவிதைகள், கொஞ்சம் சினிமா பாட்டுன்னு உங்கள் மெனக்கெடல்கள் கண்டிப்பா கதையை மெருகேற்றியிருக்கிறது.
Naration, வார்த்தைகள் கவிதையாய் கோர்த்து அவர்கள் நிலை சொல்வது எல்லாமே சூப்பர் ....
உங்க concept is also to be appreciated ?
ஆனா உங்க ஹீரோயின் கடுப்படிச்சிட்டா சில நேரம். ?சுசி இன்னும் அந்தர்...
Madhavan சூழ்நிலை கைதி. அப்படி ஒரு இக்கட்டில் இருக்கும் போது, நியாயமாக நடந்து கொள்பவன் ஹீரோ மெட்டீரியல். இவன் சாதாரண மனுஷன்.
நீங்க மாதவனை highlight செய்யலை, so heroine கிட்டருந்து பிரிக்க நினைத்தாங்க ரீடர்ஸ். அதனால வில்லன் பட்டம்:ROFLMAO:
Super Malli....தளத்திற்கு இன்னும் புதுப் புது எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்:love:
நானும் இப்படித்தானே அறிமுகமானேன்..... கூடுதல் மகிழ்ச்சி:love:
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.