அழகான மென்மையான காதல் கதை ❤️ ❤️ ❤️ படிக்கும் போதே வினய் லவ் மனச கரைய வைக்குது...
அட்டகாசமான நிறைவு... ரஞ்சித் மற்றும் மலர்க்கு கண்டிப்பா ஒரு கதை வேணும்... என்ன தான் அதிகமாக திட்டினாலும் நாட்டரசன் கதாபாத்திரத்திற்கு மனதில் தனி இடம் உண்டு...
Keep rocking da and all the best 🫂🫂 take care of ur...
அருமையான கதை...
ரொம்பவே சுவாரசியமாகவும் இருந்துச்சு வாசிக்க....
அர்ஜுன் தன்னை ஒரு சூழலில் நிராகரிச்ச ஒரு பொண்ணு மேல இந்த அளவு காதலா ஆச்சரியப்பட வைக்கிறான்... அதுக்கு அவன் சொன்ன விளக்கமும் அருமை❤️❤️
விஜி இந்த அளவு முட்டாளா இருந்திருக்க வேண்டாம்😞😞தீபக், விவேக், அனன்யா கதாபாத்திரங்கள் மிக அருமை...
Wow super epi ❤️ ❤️ kalagam vanthuttu apo koodiya sikiram nallathum nadanthurum... Vinay ku ena oru luv semma character 🥰🥰 ganesan also maganukkaga evlo porumaya poraaru but inthaa nattasaran ku thaan athu naakka ila thel kodukkanu therila very bad vaaiku vanthathu ellam pesuraru😡😡 avarukku...
Oru vazhiya thanu luv ku poradaavomnu thairiyam vanthutu...naattarasan look ah kavanikkama rendu perum look vidunga maattinathum ena pannuranganu papom🤣🤣 next epi la epadiyum sambavam irukku🤣🤣
Oru vazhiya intha epi la thanu ah sirikka vachitta super 😍😍 ilavarasi amma antha pulla kita oru varthai ketkanumnu thonama poitae... Papom Kovil ku varum pothu ena aaguthunu eagerly waiting 😍😍
Ha ha intha malar pulla ena pada pada pattasaa poriyuthu🤣🤣 porapokka partha malar ku Ranjith than pair pola... Intha thanu epo thaan open ah ellam pesa pogutho 😏😏 papom knjm thanu manasukulla pesama veliya pesa sollunga... Ilavarasi kovam niyaayam thaan intha naattarasan athuku aprm koda...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.