Recent content by Krishnaveni Rajagopal

Advertisement

  1. K

    ♥️♥️♥️♥️ மயூரநாதம் ♥️♥️♥️♥️ 💞💞💞 விமர்சனம் 💞💞💞

    மயூரநாதன் படிக்கலாம் என்று பார்த்தால் error404 வருது. ஆனால் உங்கள் விமர்சனம் படித்தேன். கதையை புரிந்து கொள்ள முடிந்தது. வழக்கம்போல உங்கள் விமர்சனம் சூப்பர் சூப்பர் சிஸ்டர்🥳🥳🥳🥳👏👏👏
  2. K

    மதுவினும் இனியாள் - 37 FINAL

    முத்தான முதல் கதைக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
  3. K

    இ.பி.கோ. 55 - எபிலாக்

    அருமையாக இருந்தது இந்த கதை. ஏற் தழ்வுகள் நிறைந்த இணைகள் காதல் இணைத்து விட்டது. குற்றவியல் கதையாக ஆரம்பித்து அதில் மசாலாவாக காதலை சேர்த்து தொய்வின்றி சென்றது கதை. மான்சி இறப்பிற்கான காரணம் என்ன என்பதற்கு நீங்கள் கூறிய விளக்கங்கள் ஏற்றுக் கொண்டாலும் குற்றவியல் கதைகளில் கடைசி அத்தியாயம் படிக்கும்...
  4. K

    இ. பி. கோ. 55 -விமர்சனம்🤍❣️🤍❣️🤍❣️🤍❣️🤍

    அருமையான விமர்சனம் சிஸ்.
  5. K

    ஊர் பேசும் ஓவிய சிலையே-விமர்சனம் 💛❣️💛❣️💛❣️💛❣️💛

    ரொம்ப அருமையான கதை விமர்சனம். கலக்கிட்டேங்க👏👏👏👏👍🥰🙏🥳🥳🥳
  6. K

    Final 2 கள்ளி காட்டு காதலியே!...

    இரண்டு குடும்பமும் ஏற்றுக் கொண்டது சரி. விக்ரம் பிரபா படித்த படிப்புக்கு ஏதாவது செய்து இருக்கலாம்.
  7. K

    Pre final கள்ளி காட்டு காதலியே!...

    யோவ் நீதிபதி உன் பையன் லவ் பண்ணினா அவன அடக்கு அத விட்டுட்டு வாயில்லா ஜீவனை கொன்று அதன் பாவத்த ஏன்யா கட்டிகிற😡😡😡😡
  8. K

    கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 7

    பிரபா தெளிவா இருக்கா விக்ரம் யதார்த்தம் புரிந்து விலக முயற்சிப்பானா
  9. K

    கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 4

    துணைக்கு வந்து சாப்பாடு பூ இரண்டு கொடுத்துட்டு போயிருக்கின்றான். பிரபா மனநிலை என்னவோ ? எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம்
  10. K

    கள்ளி காட்டு காதலியே! அத்தியாயம் 3

    திறமையா பேசி பெற்றவர்கள் முன்னிலையில் பூ கொடுத்து விட்டான் விக்ரம்
  11. K

    இலக்கணம் பெண்மையே!... Epilogue

    ரொம்ப அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்🎉🎊 🙏
Back
Top