Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Lakshmi CT

Advertisement

  1. Lakshmi CT

    திரும்ப Register பண்ணிருக்கே மா, it needs approval by admin-னு வருது☺️

    திரும்ப Register பண்ணிருக்கே மா, it needs approval by admin-னு வருது☺️
  2. Lakshmi CT

    MM site-ல என்னோட account details மறந்துட்டே, அதான் இந்த site-ல பதிவு பண்றேன்... சுபா?-ஹரி? ரொம்ப...

    MM site-ல என்னோட account details மறந்துட்டே, அதான் இந்த site-ல பதிவு பண்றேன்... சுபா?-ஹரி? ரொம்ப அருமையான ஜோடி... 20+ ல leads இருக்க கத படிச்சுட்டு இவங்கள மாதிரி 30+ ல matured lead characters இருக்க கதை படிக்க வேற மாதிரி நல்லா இருந்தது நன்றி சிஸ்? ஒரு வயசுக்கு மேல நமக்குனு சுயநலமா இருக்கலைனா...
  3. Lakshmi CT

    சரண்யாஹேமாவின் அழகில் கலந்தாட - 26

    இதுல எல்லார் மேலயும் தப்பு இருக்கு... ஆண்கள் மேல மட்டும் தப்பு சொல்லித் தப்பிக்க முடியாது... இப்ப இருக்க அசிங்கமான உலகத்துல நம்ம property (கணவன்/மனைவி)-அ காப்பாத்த நாம தான் மெனக்கெடனும்... சபர்மதி தோழிய வைக்கிற இடத்துல வச்சுருக்கனும்... அதுலயும் ஆண்கள் சுலபமா சபலப்பட்ருவாங்க, இப்ப பெண்களும்...
  4. Lakshmi CT

    சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 16

    ஒரு படத்துல வடிவேலு சொல்லுவாருல பல வித்தைகள கத்து வச்சுருக்கப்பானு?? அது நம்ம ரிஷபனுக்கு பக்காவா மேட்ச்சாகுது? Lovely❤️ Nice ud Saran sis? Firstly take care of yourself sis❤️
  5. Lakshmi CT

    சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 15

    இவனப் பாத்தா அருவிப் பாக்க வந்தவன் மாதிரி இல்லயே??? ஒரே லவ்ஸாவும்? லந்தாவும்? இருக்கு?
  6. Lakshmi CT

    சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 14

    இந்த ரிஷபன் அவளத் தேடி வந்துட்டு தெரியாத மாதிரி வச்சு செஞ்சுட்டானே?? சௌபிய பாத்தா ஒரு பக்கம் பாவமா இருக்கு?
  7. Lakshmi CT

    சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 12

    Emotional ud Saran sis? ரிஷபன் பாவம்? சௌபிக்கு முன்னாடியே psychiatrist treatment குடுத்துருக்கனும்... இந்த மாதிரி பாதிக்கப்பட்டவங்க யாரயும் நம்பவும் முடியாம or நம்பாம போயிருவமோனு பயந்து புது உறவுகள ஏத்துக்க இப்டி தான் கஷ்டப்படுவாங்க?
  8. Lakshmi CT

    சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 11

    ஒரு பக்கம் அமானுஷ்யமான திகில் கதை, இன்னொரு பக்கம் பக்கா காதல் கதை-னு கலக்குறீங்க சரண் சிஸ்??❤ சௌபிய விட ரிஷபனுக்கு அழகா காதலிக்கத் தெரியிது?❤? ஒருவேள வளர்ந்த சூழ்நிலை காரணமா இருக்கலாம்☺ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சரண்❤?
  9. Lakshmi CT

    சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 10

    Nice ud Saran sis❤ ரிஷபன் செம? வளரும் பருவத்துல குழந்தைகள harassment பண்ணா சௌபி மாதிரி தனக்குள்ளயே இறுகிப் போவாங்க போல?
  10. Lakshmi CT

    சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 9

    ஜில்லுனு இருக்க ஐஸ்கிரீமயும்?? குதிக்கிற பாப்கார்னயும்?? கோர்த்து விட்ருக்கீங்களே சரண் சிஸ்? நல்ல Combo❤❤
  11. Lakshmi CT

    சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 8

    ஆஹா ஒரே காதலா இருக்கே??? ரிஷபன் ஓகே??? சௌபி எதுவும் குழப்பாம இருந்தா சரி?
  12. Lakshmi CT

    சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 5

    Nice ud Saran sis? சௌபி அம்மா வேற லெவல்?❤ சௌபி பாவம்? சின்ன வயசுல எவ்ளோ தாங்கிருக்கா? இந்த ஹீரோ ரொம்ப casual-ஆ இருக்கான்? இவனுக்கு இப்டி ஒரு நல்ல பொண்ணு ஜோடியா☺
  13. Lakshmi CT

    சரண்யா ஹேமாவின் அழகில் கலந்தாட - 2

    ஆரம்பமே மோதலா இருக்கு?❤ அதுலயும் ஹீரோயின் ரொம்ப அழுத்தமான ஆளுப்பா?? இதுக ரெண்டயும் காதலிக்க வைக்கிறதுக்குள்ள சரண் சிஸ் தலையால தண்ணிக் குடிக்கனும் போலயே??
  14. Lakshmi CT

    சரண்யா ஹேமா வின் நின் மொழி மார்கழி - 21 (நிறைவு பகுதி)

    அருமை? சரண் சிஸ்❤ பவுர்ணமி நிலா மாதிரி பூரணமான அழகோட ஒரு கதை? திரு-நிது செம ஜோடி?❤ Thank you for this story❤?
  15. Lakshmi CT

    சரண்யா ஹேமா வின் நின் மொழி மார்கழி - 18

    ??? ஏகாந்தமான காடும் அதுல சலசலனு ஓடுற நீரோடையும் மாதிரி ஒரு அழகான ஜோடி❤??
Top