Recent content by Latha Sundaram

Advertisement

  1. L

    ஜீவ தாளம் : 1

    அருமையான ஆரம்பம் அக்கா ஜீவாவின் அந்த மாற்றம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜீவா மட்டுமல்ல பெண்கள் தன் வாழ்வில் வரும் இது போன்ற பிரச்சனைகளை கண்டு பயப்படாமல் தைரியமாக எதிர்த்து நின்றால் போதும் அந்த பிரச்சனையே நம்பை கண்டு அஞ்சு நடுங்கும் 🥰🥰🥰🥰🥰
Back
Top